July 26, 2026
  • July 26, 2026
Breaking News

Tag Archives

10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன்..! – நடிகர் கே ஜெ ஆர் நம்பிக்கை

by on July 3, 2026 0

அங்கீகாரம் படத்தின் வெற்றி விழா..! முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது.., “அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. […]

Read More

டப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்

by on September 17, 2020 0

இந்த லாக் டவுன் காலம் நீண்டுகொண்டே இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படக்குழு படப்பாடல்களை ஒவ்வொரு சிங்கிளாக வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியிலேயே வைத்திருக்கிறது. ‘செல்லமே’ மற்றும் ‘நெஞ்சமே’ பாடல்கள் வெளியான நொடியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அவர்களின் விருப்பபட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்நேரத்தில் “டாகடர்” படக்குழு மேலும் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறது. இன்று செபடம்பர் 17 அன்று “டாக்டர்” படக்குழு படத்தின் டப்பிங் பணிகளை சென்னையில் ஒரு சிறு பூஜையுடன் துவங்கியுள்ளது. அரசு அறிவித்துள்ள […]

Read More

ஓ டி டி தளத்தில் வெளியாகும் விஜய்சேதுபதியின் க பெ ரணசிங்கம்

by on September 10, 2020 0

விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் க/பெ.ரணசிங்கம் விரைவில் ஓ டி டி தளத்தில் வெளியாகும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “அழகிய சிறுக்கி அருவா மூக்கி” பாடல் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த படம் ஓ டி டி தளங்களாகிய ஜீ பிளெக்ஸ் மற்றும் ஜீ 5 ஓ டி டி தளத்தில் வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதிதான் தயாரிப்பாளருக்கு இந்த ஐடியா கொடுத்தாராம். பி. விருமாண்டி எழுதி இயக்கிய இந்தப் படத்திற்குl […]

Read More

சிவகார்த்திகேயன் படத்துக்கு தடை அசராத தயாரிப்பாளர்கள்

by on November 14, 2019 0

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தை வெளியிட டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தடை வாங்கியுள்ளது. இது 2018-ம் ஆண்டு 24ஏஎம் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா கோவை டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து பெற்ற 10 கோடி ரூபாய் பணத்தைத் திருப்பித் தராமல் போனதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை விதித்துள்ளது.  ஆர்.டி.ராஜா வாங்கிய கடனுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பான ‘ஹீரோ’வைத் தடை செய்வதற்கும் என்ன சம்பந்தம்..? இருக்கிறது. டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ஆர்.டி.ராஜா […]

Read More

சிவகார்த்திகேயன் பட தலைப்பு வெடித்த பிரச்சினை

by on October 2, 2019 0

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்நிலையில் அப்படத்தலைப்புக்கு உரிமை கோரி அந்த தலைப்பைப் பயன்படுத்த தடை கேட்டிருக்கிறார் டிரைபல் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத் தயாரிப்பாளர் எம்.மணிகண்டன். அவர் மீடியாக்களுக்கு அனுப்பிய கடிதத்தில்… “நான் “Tribal Arts” நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் (Mem No: 3812). எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017- அன்று “ஹீரோ” என்ற படத்தலைப்பினை தயாரிப்பாளர்கள் […]

Read More

ஐரா வில் நயன்தாரா பட்ட கஷ்டம் தீர்ந்தது

by on December 31, 2018 0

‘ஐரா’வில் நயன்தாரா இரட்டை கதாபாத்திரங்கள் ஏற்கிறார் என்ற செய்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் அவரே நடித்திருப்பது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. ஐரா (யானை) பற்றி பொதுவான செய்தி. இது ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பி மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். கார்த்திக் […]

Read More