June 18, 2026
  • June 18, 2026
Breaking News
  • Home
  • Keeno movie review

Tag Archives

கீனோ திரைப்பட விமர்சனம்

by on May 9, 2025 0

கந்தர்வா என்ற பதின் பருவத்தைத் தொட்ட சிறுவன்தான் கதை நாயகன். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மகாதாரா பகவத் அவனுக்குத் தந்தையாகவும், வேலை விஷயமாக வெளிநாடு சென்றுவிடும் ரேணு சதீஷ் தாயாகவும் வருகிறார்கள். ஆக, அடிக்கடி தனிமைப்பட்டுவிடும் சாத்தியம் கந்தர்வாவுக்கு வாய்க்கிறது அதிலும் அவர் தனிமையில் இருக்கும் நேரங்களில் இருட்டில் கீனோ என்ற உருவம் அவர் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது.  கந்தர்வாவை அழைப்பதும், தன்னை அணைத்துக் கொள்ளச் சொல்வதுமாக அந்த உருவம் தொடர்ந்து நச்சரிக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் […]

Read More