July 27, 2026
  • July 27, 2026
Breaking News

Tag Archives

அறிவான் திரைப்பட விமர்சனம்

by on February 20, 2026 0

கிரைம் திரில்லர் வகைப் படங்களின் சீசன் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு சாட்சியாக வந்திருக்கும் படம். ஊர் ஊராக மாற்றலாகி கொண்டிருக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரி ஆனந்த் நாக்  இப்போது நெய்வேலி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கின்றார்.  வரும் வழியிலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் ஒரு பெண்ணை மீட்கிறார். அவர் பொறுப்பேற்ற இரண்டொரு நாட்களிலேயே ஒரு கொலை நடக்கிறது. அது விபத்தா கொலையா என்று விசாரணை நடைபெறும் போது இன்னொரு கொலை நடக்க, அது தொடர்பாக ஒரு பாலியல் […]

Read More

கண்ணதாசனும், ஏ ஆர் ரஹ்மானும் சொன்ன விஷயம்தான் கதை – வேழம் இயக்குனர் சந்தீப் ஷ்யாம்

by on June 7, 2022 0

கே 4 கிரியேஷன்ஸ் சார்பாக கேசவன் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள படம் வேழம். முப்பது வருடங்களாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் இவர் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று தன் நிறுவனத்துக்கு விளம்பரப் படங்கள் எடுத்த சந்தீப் ஷ்யாமை இயக்குநராக்கி இருக்கும் படம்தான் வேழம். அசோக் செல்வன்,ஜனனி, ஐஸ்வர்யாமேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள இந்தப் படம் ஜுன் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் கட்ட வேலைகளில் தீவிரமாக இருந்த இயக்குநர் சந்தீப் […]

Read More