August 31, 2025
  • August 31, 2025
Breaking News

Tag Archives

வாட்ச்மேன் திரைப்பட விமர்சனம்

by on April 13, 2019 0

முன்பு தேவர் பிலிம்ஸ் பட நிறுவனமும், இயக்குநர் ராமநாராயணனும் ஹீரோக்களுக்கு நிகரான சக்திகளை மிருகங்களுக்கு ஏற்றி அவற்றை மனிதனுக்கு ஈடாக சாகசம் புரிய விட்டு ரசிக்க வைத்தார்கள். இடையில் அப்படிப்பட்ட படங்கள் வருவது குறைந்து போயிருக்க, அதை ஈடுகட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். கூடவே இது விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகளுடன் குடும்பத்தினரும் ரசிக்கும் வகையில் இந்தப்படத்தைக் கொடுத்திருக்கிறார். படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ். சொந்தத்தொழில் ஆரம்பிக்க கடன்பட்டு கூடவே காதல் வயமும் பட்டு திருமணம் கூடி வரவிருக்கும் […]

Read More

டோக்கியோ பட விழாவில் ராஜீவ் மேனன் இயக்கி ஜி.வி நடித்த ‘சர்வம் தாளமயம்’

by on October 6, 2018 0

‘மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ வெற்றிப் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய ‘சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியுள்ளார். ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையைக் கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சினைகளைத் தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை. தற்போது இப்படம் […]

Read More