March 20, 2025
  • March 20, 2025
Breaking News
  • Home
  • Director Vishnuvardhan

Tag Archives

நேசிப்பாயா திரைப்பட விமர்சனம்

by on January 15, 2025 0

காதலின் சக்தி குறித்து இலக்கியம் தோன்றிய காலத்தில் ஆரம்பித்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான கதைகள் சொல்லப்பட்டு விட்டன. ஆனாலும் காதல் கதைகள் அலுப்பதில்லை.  அந்த வகையில் ஒரு காதலின் சக்தி எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணப்பட்டு, மொழி கடந்து, இனம் கடந்து, பண்பாடுகள் கடந்து தன்னை மெய்ப்பிக்கிறது என்பதை அழுத்தத்துடன் திரைக் காவியமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.  கல்லூரியில் படிக்கையில் அதிதி சங்கர் மீது அதீத காதல் கொண்டு அவரது காதலைப் பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் […]

Read More

என்னுடைய மாமனார் போலவே ஆகாஷ் மாமனாரும் ஸ்பெஷல்தான் – சிவகார்த்திகேயன்

by on January 5, 2025 0

’நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். […]

Read More

காதலை மையமாகக் கொண்ட ஒரு என்டர்டெய்னர்தான் நேசிப்பாயா படம் – இயக்குனர் விஷ்ணுவர்தன்

by on November 9, 2024 0

நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக அவரது மகளும் ஆகாஷின் மனைவியுமான சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ’அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ […]

Read More

என் நடுக்கத்தைப் போக்கிய அதிதி – நேசிப்பாயா அறிமுக நாயகன் ஆகாஷ் முரளி

by on June 29, 2024 0

ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா! XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, “பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. ‘மாஸ்டர்’ […]

Read More

அஜித்தின் பில்லா மீண்டும் ரிலீஸ் – வலிமை அப்டேட்ஸ் கேட்பதை தடுக்கும் முயற்சியா?

by on February 21, 2021 0

அஜித் நடித்துவரும் ‘ வலிமை ‘ படம் பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியாகாமல் இருப்பதில் அதிருப்தியடைந்த ரசிகர்கள் யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட்ஸ் கேட்டு வருகிறார்கள் இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முதல்வர் தொடங்கி பிரதமர் வரை கண்ணில்படும் எல்லோரிடமும் வலிமை அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அஜித்தும் தன் தரப்பு நியாயத்தை ரசிகர்களிடம் விளக்கி ஒரு அறிக்கையாக வெளியிட்டார். இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு […]

Read More