March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • Director V.Z.Durai

Tag Archives

தலைநகரம் 2 மேடையில் சுந்தர்.சியிடம் நடிக்க வாய்ப்பு கேட்ட பரத்

by on June 12, 2023 0

தலைநகரம் 2 திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !! Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் SM பிரபாகரன் பேசியதாவது.. எங்கப்பாவுக்குப் […]

Read More

நடப்பு அரசியலை நையாண்டி செய்யும் அமீர்

by on December 3, 2019 0

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் அமீர் இப்போது நடிகர். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வட சென்னை’. அதில் கேரக்டர் ரோலில் வந்திருந்த அமீர், ஒரு ஹீரோவுக்குரிய கவனம் பெற்றது அவரது கேரக்டரைசேஷனால் மட்டும் அல்ல… அவரது இயல்பான நடிப்பினாலும்தான். இப்போது அவர் ஹீரோவாகவே நடிக்கும் படம்  தொடங்கிவிட்டது. அதில் அரசியல்வாதியாக வருகிறார் அவர். ‘நாற்காலி’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் தமிழக அரசியலை நையாண்டியுடன் விமர்சிக்கப் போகிறாராம் அவர். இந்த வாரம் சுந்தர்.சி நடிப்பில் […]

Read More

குஷ்புவுக்கு முன்பு முத்தமிட்டு நடித்தேன் – சுந்தர் சி

by on November 29, 2019 0

இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் ‘இருட்டு’. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க, புதுமுகம் சாக்‌ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். VTV கணேஷ், விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் சுந்தர் சி பேசியதிலிருந்து… ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப்படம் உருவாக […]

Read More