March 14, 2025
  • March 14, 2025
Breaking News
  • Home
  • Director Suseendran

Tag Archives

விஜய் ஜெயம் ரவி நடிக்க முடியாமல் போன படம் ஜீனியஸ் – சுசீந்திரன்

by on October 24, 2018 0

தன் படங்களில் சமுதாயம், கல்வி, விளையாட்டு என்று சமூகத்தின் மீதான அத்தியாவசிய அக்கறையுடன் படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் சுசீந்திரன். இப்போது சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் ‘ஜீனியஸ்’ படத்தை இயக்கியுள்ளார். வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் இப்படம் பற்றி சுசீந்திரன் கூறியது… “பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு ஸம்பவம் நடந்தது. ‘ஐடி’ துறையில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்த ஒரு நபர் அதைக் […]

Read More

பாரதிராஜா, சசிகுமாரை பெண்கள் கபடிக் குழுவுக்கு அழைத்து வரும் சுசீந்திரன்

by on October 23, 2018 0

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கி முடித்திருக்கிறார். இவற்றுள் ஜீனியஸ் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன், சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் ‘கென்னடி கிளப்’ என்ற படத்தை இயக்குகிறார். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் படம் இது. பி. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இப்படத்தைத் தயாரிக்கிறார். இதில் மீனாட்சி , காயத்ரி , நீது , […]

Read More

விஜய், ஜெயம் ரவியால் நடிக்க முடியாத கதை ஜீனியஸ்

by on August 20, 2018 0

இயக்குனர் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன், ஒளிப்பதிவாளர் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் கலந்துகொண்டனர். இயக்குநர் சுசீந்திரன் பேசியதிலிருந்து… “ஜீனியஸ்’ கதையை விஜய் , அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவர்களால் […]

Read More