August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • Director Santhakumar

Tag Archives

சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு – அர்ஜூன் தாஸ்

by on May 9, 2024 0

‘ரசவாதி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. எடிட்டர் சாபு ஜோசப், ” இயக்குநர் சாந்தகுமார் முதல்முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் வில்லனாக பார்த்து வந்த அர்ஜூன் தாஸ் சாக்லேட் பாயாக நடித்திருக்கிறார். […]

Read More

சித்த மருத்துவரின் மனத்தில் ஏற்படும் ரசவாதம்தான் ரசவாதி – இயக்குனர் சாந்தகுமார்

by on May 3, 2024 0

மௌன குரு, மகா முனி படங்களைத் தொடர்ந்து தன் இயக்கத்தில் அமைந்த மூன்றாவது படமான ரசவாதியை மே – 10 ஆம் தேதி வெளியிடுகிறார் இயக்குனர் சாந்தகுமார். தயாரிப்பாளராகவும் இந்தப்படத்தின் மூலம் இவர் உயர்வு பெற்றிருக்கிறார். திரையரங்குகளில் ‘ரசவாதி’ ( தி அல்கெமிஸ்ட்) படம் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் சாந்தகுமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரிடம், “உங்கள் ஒவ்வொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?” என்றால், “படம் தொடர்பான நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களால்தான் இடைவெளி […]

Read More

மகாமுனி திரைப்பட விமர்சனம்

by on September 7, 2019 0

கடவுள், மிருகம் என்ற இரண்டு மனித நிலைகளையும் தனித்தனிப் பாத்திரங்களாக்கி இரண்டு நிலைகளும் இந்த சமூகத்தில் என்ன அனுபவத்துக்கு ஆட்படுகின்றன என்று ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். மிருக நிலைக்கு ‘மகா’ என் கிற வன்மம் மிகுந்த பாத்திரத்தில் ஒரு வேடமும், முனி என்கிற ஆன்மிகப் பாத்திரத்தில் இன்னொரு வேடமுமாக ஆர்யாவுக்குக் கொடுத்து இந்த ‘மகா’, ‘முனி’ இரண்டின் வழியாகவும் மனித வாழ்வின் அகம், புறம் தேடும் தத்துவார்த்தமான படைப்பாக அதைத் தந்துமிருக்கிறார். “எங்களுக்குத் தத்துவமெல்லாம் […]

Read More