February 12, 2025
  • February 12, 2025
Breaking News
  • Home
  • Director Rajavel Krishna

Tag Archives

கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் எல்லோருமே கூத்தாடிகள்தான் – பேரரசு

by on December 11, 2024 0

எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை வெளியீட்டு விழா..! SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் ) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் “Extreme”( எக்ஸ்டிரீம் ). இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு […]

Read More

பிழை திரைப்பட விமர்சனம்

by on January 4, 2020 0

சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் மூவரும் கல் உடைக்கும் தொழிலாளர்கள். தங்கள் மகன்களை நன்றாக படிக்க வைத்து வறுமை நிலையை போக்க வேண்டும் என்பது அவர்கள் கனவு. மகன்களோ ஒழுங்காக பள்ளிக்கு செல்லாமல் குறும்புத்தனம் செய்கின்றனர். வகுப்பில் முதலாவது வரும் மாணவனை கிணற்றுக்குள் தள்ளி விடுகின்றனர்.    குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று ஊர்க்காரர்கள் சண்டைக்கு வருகிறார்கள். இதனால் மனம் உடையும் சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் தங்கள் மகன்களை அடித்து விடுகின்றனர். இதனால் கோபித்துக்கொண்டு மூன்று சிறுவர்களும் சென்னைக்கு […]

Read More

நடிகன் அரசியல்வாதிக்கு தகுதி தேவையில்லை – சார்லி

by on June 18, 2019 0

நல்ல நடிகரான சார்லியைப் படங்களில் கூட அவ்வப்போதுதான் பார்க்கிறோம். நேரில் பார்ப்பதும் அப்படித்தான். அப்படி ‘டர்னிங் பாய்ன்ட் புரடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் ‘பிழை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்க்க நேர்ந்தது. படத்தில் அவரும் நடித்திருக்கிறார். அவருக்கும் நம்மைப் பார்த்தது அப்படித்தான் இருந்தது போல. “காடு, மலை, யானை இவற்றையெலாம் பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அப்படி இருக்கிறது உங்களையெல்லாம்ம் பார்ப்பதற்கு…” என்று பேச ஆரம்பித்தவர் படத்தைப் புகழ்ந்து தள்ளினார். “படத்தில் சின்னப்படம் எது, பெரிய படம் எது […]

Read More