March 27, 2025
  • March 27, 2025
Breaking News
  • Home
  • Director Hari Uthra

Tag Archives

கல்தா திரைப்பட விமர்சனம்

by on February 27, 2020 0

கலைப் படைப்பின் முக்கிய நோக்கமே சமுதாய பிரச்சனைகளை சரியானபடி சொல்லி அதற்கான தீர்வுகளை தேடுவதுதான். ஆனால் இன்றைக்கு எடுக்கப்படும் படங்கள் அப்படி இருக்கின்றனவா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. கோடிகளைக் கொட்டி உச்ச நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்படும் படங்களில் சமுதாயப் பொறுப்புணர்வு உள்ள கருத்துக்களை சொல்கின்றனவா என்பதும் ஆச்சரியக்குறி தான். இந்நிலையில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சமுதாயத்தின் முக்கியமாக தமிழ்நாட்டு எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்கள் அன்றாடம் படும் அல்லல்களை சொல்கிறது அந்த வகையில் இந்த […]

Read More

அடுத்து தாய்ப்பாலையும் மீட்டர் வச்சு அளந்து கொடுப்பாங்க – மன்சூர் அலிகான் ஆவேசம்

by on August 5, 2018 0

‘தெரு நாய்கள்’ படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய ‘ஐ கிரியேஷன்ஸ்’ படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது ‘படித்தவுடன் கிழித்து விடவும்’. ‘தெரு நாய்கள்’ படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான் தன் அதிரடிப் பேச்சால் மிரட்டினார். அதிலிருந்து… “பொதுவா, நான் எந்த சினிமா விழாவுக்குப் போனாலும் , அந்தப் படத்தை “ஆஹா, ஓஹோ அற்புதம்..!” அப்படின்னு […]

Read More