August 7, 2026
  • August 7, 2026
Breaking News
  • Home
  • Director Arun Matheswaran

Tag Archives

டிசி (DC) திரைப்பட விமர்சனம் (3.5/5)

by on August 7, 2026 0

தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் உரிமை போலீசுக்கு இருக்கிறது. ஆனால் அந்த போலீசே தவறு செய்தால் அவர்களை யார் தட்டிக்கேட்பது..? அப்படித் தட்டிக் கேட்ட சாமானியன் நாயகன் லோகேஷ் கனகராஜ் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்குச் செல்கிறார். அது அவரை மேலும் குற்றவாளியாக்குகிறது.  ஆனது ஆயிற்று, போலீஸ் துரத்தும் குற்றவாளியாக மாறிய பின் வேறு என்ன செய்வது என்று தனக்கு நியாயமானவை என்று எதெல்லாம் தோன்றுகிறதோ அதற்காக எந்த எல்லைக்கும் சென்று அதைச் செய்து வருகிறார் லோகேஷ். அதில் பல […]

Read More

இளையராஜாவின் பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்பது என் கனவு – தனுஷ்

by on March 21, 2024 0

இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா!! மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘இளையராஜா’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் 20-03-2024 காலை நடைபெற்றது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக தோற்றமளிக்கும் அழகான போஸ்டரை வெளியிட்டு, உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தினை துவக்கி வைத்து, வாழ்த்து தெரிவித்தார். கேப்டன் மில்லர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தினை இயக்குகிறார். கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் […]

Read More

கேப்டன் மில்லர் திரைப்பட விமர்சனம்

by on January 13, 2024 0

நாட்டுக்கு ராஜாவாக இருக்க முடியாதவர்கள் தன் பெயரை ராஜா என்று வைத்துக் கொண்டு திருப்திப்படுவது போல இந்தப் படத்தில் நாயகனாக வரும் தனுஷ், ராணுவத்தில் சேர்ந்த அன்றே தன்னை கேப்டனாக நிறுவிக் கொள்கிறார். சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவில் நடக்கிறது கதை. அப்போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வெள்ளைக்காரர்கள் மட்டும்தான் எதிரிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. உள்நாட்டில் ராஜாக்களாக செயல்படும் ஜமீன்தார்கள்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் எதிரி என்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். அப்படி சாதி […]

Read More

24 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வைகளைத் தொடும் தனுஷின் கேப்டன் மில்லர்

by on July 4, 2022 0

தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது..! சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்பட அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும், மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த திரைப்படம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. புத்தம் புது வகையில் உருவாக்கப்பட்ட […]

Read More

செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக்காயிதம் வெளியீட்டை அறிவித்தது அமேசான் பிரைம்

by on April 22, 2022 0

பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.   எல்லை இல்லா வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள்,  டிவி தொடர்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் […]

Read More

ராக்கி பற்றிய திரைப்பட விசனம்

by on December 26, 2021 0

நன்றாக வைத்தார்கள் ரவுடி பிக்சர்ஸ் என்று தங்கள் நிறுவனத்துக்கு பெயர் – நயன்தாரா விக்னேஷ் சிவன் நடத்தும் சினிமா கம்பெனியைத்தான் சொல்கிறோம். பெயரில் என்ன இருக்கிறது… நல்ல படம் எடுத்தால் சரிதான் என்று அவர்கள் எடுத்த படங்களை ஆதரிக்கவே செய்தோம்.  கடைசியாக ‘கூழாங்கல்’ படத்தைக் கையில் எடுத்து அதை ஆஸ்கர் தூரத்துக்கு வீசியதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால், இப்போது அவர்கள் பேனரில் வெளியாகி இருக்கும் ‘ராக்கி’ அவர்கள் கம்பெனிப் பெயரின் பசுத்தோலை உரித்திருக்கிறது.   நாம் சரியான […]

Read More