August 15, 2026
  • August 15, 2026
Breaking News

Tag Archives

சீயான் 60 படத்தில் விக்ரம் ஜோடி சிம்ரன்… துருவ் விக்ரம் ஜோடி வாணி போஜன்

by on March 9, 2021 0

‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தற்போதைக்கு ‘சீயான் 60’ என அழைத்து வருகிறார்கள். ‘கோப்ரா’ படத்தினைத் தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். விக்ரமுடன் முதன்முறையாக அவருடைய மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இருநாயகிகளில் ஒருவராக வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளார். நீண்ட தேடலுக்குப் […]

Read More