March 20, 2025
  • March 20, 2025
Breaking News
  • Home
  • Chandrababu Naidu

Tag Archives

மாடு இல்லாமல் மகள்களை வைத்து ஏர் உழுத விவசாயிக்கு டிராக்டர் தந்த ஹீரோ

by on July 27, 2020 0

தலைப்பைப் பார்த்துவிட்டு நம்ம தமிழ் ஹீரோ யாரோ ஒருவர்தான் இப்படி வாங்கி கொடுத்து விட்டாரோ என்று ஆச்சரியப்பட வேண்டாம். தமிழ் ஹீரோக்கள் சினிமாவில் தாராளம் செய்வதோடு சரி. நிஜ வாழ்க்கையில் செய்வதறியாதவர்கள். இந்த ஹீரோ இந்தி நடிகரான சோனு சூட். கொரோனா பிரச்சனையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெருமளவு உதவிய இவர் இப்போது இப்படி ஆந்திர விவசாயிக்கு உதவி இருக்கிறார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி மண்டலம் கே.வி.பள்ளியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ், கொரோனா ஊரடங்கால் […]

Read More

திருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம் – சந்திரபாபு நாயுடு

by on June 8, 2018 0

மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு திருப்பதி கோவிலைக் கையகப்படுத்தத் திட்டம் வகுப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். “கோவிலைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு தீவிர முயற்சி செய்கிறது. அந்தத் திட்டம் நிறைவேறாது. திருப்பதி கோவிலுக்கு எதிரான சதித் திட்டத்தை வெற்றியடையை நாங்கள் விடமாட்டோம். திருப்பதி பாலாஜியின் அருளால்தான் 2003-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரமான தாக்குதலில் உயிர் பிழைத்தேன். கோவிலின் புனிதத்தை சிதைக்க […]

Read More