ஏற்கனவே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘, ‘ ஹரஹர மகாதேவி ‘ போன்ற ஆபாச படங்களை எடுத்த இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அந்த படம் தந்த தைரியத்தில் இப்போது ‘இரண்டாம் குத்து ‘ என்று அதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு ஆபாச குப்பையை இயக்கி முடித்திருக்கிறார். அதன் டீஸர் நேற்று வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இரண்டாம் குத்து பட டீம் 12 மணிநேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து விட்டதாக இறுமாப்புக் […]
Read Moreபிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் கூடி அவருக்காக பிரார்த்தனை செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இந்த கூட்டு பிரார்த்தனைக்கு ரஜினி-கமல் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 20 8 2020 மாலை 6 மணியில் இருந்து 6.05 வரை நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய எந்த […]
Read Moreஏற்கனவே இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அதன் நிர்வாகத்திற்காக அரசு அனுமதித்துள்ள சிறப்பு அதிகாரியை கருத்தில் கொள்ளாமல் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்து பிற தயாரிப்பாளர்களின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் பாரதிராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். விஜய் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துகளை பதிவிட்டு வரும் நடிகை மீரா மிதுனைக் கண்டிப்பது போல் அந்த அறிக்கை அமைந்திருந்தாலும் அதை உள்ளார்ந்து படித்து பார்த்தால் மீரா மிதுனை தட்டிக் கொடுப்பது போலவும் விஜய் […]
Read Moreதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பெரு மக்களுக்கு.. அன்பான வணக்கம் நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்சினையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை,அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் . அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து […]
Read Moreநடிகர் திலகம் சிவாஜி கணேசனை முதல்முறையாக இயக்கும் வாய்ப்பு பாரதிராஜாவுக்குக் கிடைத்த போது சிவாஜி கணேசன் வயோதிகத்தின் தொடக்கத்தில் இருந்தார். எனவே அவரை வைத்து வழக்கமான காதல் கதையைப் புனைய முடியாத பாரதிராஜா, வாழ்ந்து முடித்த ஒரு மனிதன் மீது வாழத் தொடங்கிய பெண்ணொருத்தி கொண்ட காதலை ‘முதல் மரியாதை’யாகக் கொடுத்தார். அப்போதே அதைக் காதல் என்று சொல்ல அவருக்கே தயக்கமாக இருக்க, அது காதலுக்கும் மேலான புனிதம் என்றெல்லாம் சொன்னார். ஆனால், படம் அந்த நியாயத்தைத் […]
Read Moreஎஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பதுதான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் […]
Read Moreடிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் […]
Read Moreகளஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாம்பியன்’. நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன். விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டில் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதிலிருந்து… டி.ராஜேந்தர் பேசியதாவது… […]
Read More