கமல், விக்ரம், சூர்யா போல உடலை ஏற்றுவது இறக்குவது என எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபடும் நபர்களில் ஆர்யாவும் ஒருவர். பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்காக கோவணத்துடன் ஜடா முடியுடன் நீண்ட காலம் ஆர்யா காட்சி அளித்ததே அதற்குச் சான்று. சமீபத்தில் அவர் பா.ரஞ்சித் அடுத்து அவரை வைத்து இயக்கவிருக்கும் படத்துக்காக உடலை இரும்பு போன்று ஆக்கிய காட்சிகள் சமூக அவலை தளங்களில் வைரல் ஆயின. இவர் இன்று ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் ஆர்யாவை […]
Read Moreபா.இரஞ்சித் அடுத்து இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். அந்தப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்ட பாக்ஸிங் வீரனின் கதை என்று இதுவரை தெரிந்திருக்கிறது. படம் பற்ரிய செய்திகளை இன்று மாலை வெளியிடவிருக்கிறார் பா.இரஞ்சித். இந்நிலையில் இந்தப் படத்துக்காக ஆர்யா தன்னை முழுவதுமாக இதுநாள் வரை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். ‘என்ன பெரிய விஷயம். ஜிம்முக்குப் போய் கும்முன்னு வந்தால் ஆச்சு…’ என்று எளிதாக நினைப்பவர்களுக்காக இந்த புகைப்படம். உடலை முறுக்கேற்றுவதில் பல வகைகள் உண்டு. […]
Read Moreகடவுள், மிருகம் என்ற இரண்டு மனித நிலைகளையும் தனித்தனிப் பாத்திரங்களாக்கி இரண்டு நிலைகளும் இந்த சமூகத்தில் என்ன அனுபவத்துக்கு ஆட்படுகின்றன என்று ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். மிருக நிலைக்கு ‘மகா’ என் கிற வன்மம் மிகுந்த பாத்திரத்தில் ஒரு வேடமும், முனி என்கிற ஆன்மிகப் பாத்திரத்தில் இன்னொரு வேடமுமாக ஆர்யாவுக்குக் கொடுத்து இந்த ‘மகா’, ‘முனி’ இரண்டின் வழியாகவும் மனித வாழ்வின் அகம், புறம் தேடும் தத்துவார்த்தமான படைப்பாக அதைத் தந்துமிருக்கிறார். “எங்களுக்குத் தத்துவமெல்லாம் […]
Read Moreதிரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா. ஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் […]
Read Moreநடிகை சாயிஷாவை நடிகர் ஆர்யா மணந்து கொண்டதில் மிகச்சிலரைத் தவிர திரையுலகினரை அழைக்கவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தது. இதில் அவரை வளர்த்துவிட்ட பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் அடக்கம். ஆனால், நன்றி மறவாத ஆர்யா நேற்று தன் புது மனைவி சாயிஷா சகிதம் ஒட்டுமொத்த பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்காக சென்னையில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு ஒன்றை நடத்தி அனைவருக்கும் விருந்தளித்தார். வழக்கமாக இதுபோன்ற வரவேற்பு நிகழ்வுகள் ஒட்டுமொத்தமாக எல்லோருக்காகவும் நடக்கும். அதுவும் சினிமா கலைஞர்கள் வீட்டு […]
Read More