அமரம் திரைப்பட விமர்சனம்
மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய பதிவுகள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. ஆனால் கிழக்கு மலை தொடர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு வாழும் மக்களைப் பற்றிய பட பதிவுகள் குறைவுதான். அந்தக் குறையை நிறைவு செய்ய வந்திருக்கிறது இந்தப் படம். இயல்பாகவும் இயற்கைக்கு மனிதன் செய்த கொடுமையின் விளைவாகவும் அந்த பகுதிகளில் மழை பொய்த்து போய் விவசாயமும் விழுந்து கிடக்க, வேறு வழி தெரியாதவர்கள் வாழ்வாதாரமாக வன்முறையை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழுவுக்கு என்று […]
Read More