July 30, 2026
  • July 30, 2026
Breaking News

Tag Archives

அமேசான் பிரைம் ஒரிஜினல் வெப் தொடர் EXAM விமர்சனம்

by on May 15, 2026 0

கல்வி கற்கவே ஏழை மாணவர்கள் திண்டாடும் இந்நாளில் அப்படி உழைத்துப் படித்தும் தேர்ச்சி அடைய முடியாத சூழலை உருவாக்குகிறார்கள் கல்வி மாஃபியாக்கள்.  ஏழை மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதற்குக் காரணமாக கல்வித்துறையில் என்ன விதமான ஊழல் நடைபெற சாத்தியம் இருக்கிறது என்பதையும் ஒரு திரில்லராக நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் ஏ. சற்குணம். கிராமத்தில் மீன்பிடித்து விற்று தன் மகளையும், மகனையும் வளர்க்கும் பெண்மணி அகாலமாக இறந்து போகிறார். அவர்களில் நரேன் மணி நல்ல படிப்பாளியாக இருந்து […]

Read More

தங்கர் பச்சானுக்கு மறுபிறவி தரும் படத்தைத் தயாரித்ததில் பெருமை – துரை வீரசக்தி

by on May 8, 2023 0

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது. தயாரிப்பாளர் துரை வீரசக்தி பேசும்போது, தங்கர் பச்சானுடன், நண்பராக, அண்ணனாக பல ஆண்டுகளாக இருக்கிறோம். ஒருமுறை இந்த கதையை தங்கர் பச்சான் கூறினார். #OMG படம் முடிந்ததும், இந்த படத்தை தயாரிக்கிறேன் என்றேன். இந்த படத்தை தயாரிக்க யாரும் […]

Read More