June 18, 2026
  • June 18, 2026
Breaking News

Tag Archives

3BHK திரைப்பட விமர்சனம்

by on July 2, 2025 0

படத்தின் தலைப்பே கதையைச் சொல்லி விடும். நடுத்தர வர்க்க மக்கள் பெரும்பாலானோரின் கனவு ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்பதுதான். அப்படி… மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத்துடன் வசதிகள் குறைந்த வாடகை வீட்டில் வசித்து வரும் நடுத்தர வர்க்கத்து சரத்குமாரின் கனவு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் லட்சியமே சொந்த வீடு வாங்குவதாக இருக்கிறது. அதற்காக பட்ஜெட் போட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சரத்குமாரின் மகனான சித்தார்த்துக்கு படிப்பு சரியாக வரவில்லை. […]

Read More

3 BHK படத்தில் நடித்தபோது வீடு வாங்கியது நல்ல சகுனம்..! – சித்தார்த்

by on June 29, 2025 0

*நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா […]

Read More