August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • விவேக் மெர்வின்

Tag Archives

விஜய் சேதுபதியின் புதிய படத்தை தயாரிக்கும் விஜயா புரடக்‌ஷன்ஸ்

by on March 2, 2019 0

‘பாதாள பைரவி’, ‘மாயாபஜார்’, ‘மிஸ்ஸியம்மா’, எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்கவீட்டு பிள்ளை’, ‘நம்நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமலஹாசன் நடித்த ‘நம்மவர்’ மற்றும் ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’, விஜய்யின் ‘பைரவா’ உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’. பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார். பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.  […]

Read More