விஜய் 64 படம் சென்னை பிலிம் சிட்டியில் கோலாகலமாகத் தொடங்கி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருக்கும் இந்நேரத்தில் அதற்கு முந்தைய வெளியீடாக இருக்கும் ‘பிகில்’ குறிப்பிட்ட நாளில் வெளிவருமா என்பது கேள்விக் குறியாகியிருக்கிறது. கடந்த ஒவ்வொரு விஜய் பட வெளியீட்டின்போதும் படம் வெளிவருவதில் ஏதோ சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. அது தீபாவளிக்கு வருவதாகச் சொல்லப்படும் ‘பிகில்’ படத்திலும் தொடர்கிறது. பின்னணியில் இருப்பது அரசியலேதான். ரஜினி தன் ஒவ்வொரு படத்தின்போதும் அரசியல் அஸ்திரத்தைக் கையிலெடுத்து படத்துக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் தந்திரத்தை […]
Read Moreவிஜய் சேதுபதி போல் ஒரு நடிகர் கிடைத்தது தமிழ் ரசிகர்கள் செய்த புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும். நடிப்புதான் முக்கியம், நட்சத்திர அந்தஸ்து முக்கியமில்லை என்று உணர்ந்தும், நடந்தும் வருபவர். செல்வாக்குள்ள ஹீரோவாக வளர்ந்தும், பல படங்களில் ஹீரோவாக நடித்தும் வரும் வேளையிலேயே ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு வில்லனாகி அசத்தினார். இப்போது விஜய்யின் முறை. லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘விஜய் 64’ படத்தில் விஜய்க்கு வில்லனாக இருப்பவர் விஜய் சேதுபதியேதான். விஜய் 64 படத்தில் விஜய் […]
Read Moreகடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் பிகில் படத்துக்கு எதிராக கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்த தகவலைத் தெரிவித்திருந்தோம். பிகில் போஸ்டர் புகைப்படத்தில் கறி வெட்டும் கட்டை மேல் விஜய் கால்வைத்து உட்கார்ந்திருந்த காரணத்தால் கறிக்கடை உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகில் பட போஸ்டர்களைக் கிழித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் கொதிப்படைந்திருந்த கறிக்கடை உரிமையாளர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒரு நூதனமான பணியை மேற்கொண்டனர். அதன்படி […]
Read Moreவிஜய்யின் ‘பிகில்’ படத்துக்கு எதிராக, அதன் கதை திருடப்பட்டதாக் கூறிய வழக்கு ஒன்று வந்தது. பின்பு அதை மனுச் செய்தவரே திரும்பப் பெற்ற நிலையில் அடுத்து உயர்நீதி மன்ற அப்பீலுக்குப் போக முடியாத உத்தரவில் அப்படியே நின்று கொண்டிருக்கிறது. அடுத்து இரு நாள்களுக்கு முன் நடந்த ‘பிகில்’ ஆடியோ விழாவில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாமல் டிக்கெட் வாங்கியவர்களெல்லாம் நிகழ்ச்சியைப் பார்க்காமலேயே திரும்பி வந்த நிகழ்வு அரங்கேறியது. இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் கறிக்கடை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ‘பிகில்’ […]
Read Moreவரும் தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகில்’ வரத் தயராகிக் கொண்டிருக்க, அந்தப்படத்துடன் கார்த்தி நடிக்கும் ‘கைதி’யும் வெளியாகவிருக்கிறது. கார்த்தியின் ‘கைதி’யை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜே விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் நிலையில் பிகிலை ஆதரிக்கும் விஜய் ரசிகர்கள் ‘கைதி’ படத்தைப் போட்டியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற நிலையில் ‘கைதி’ வருவதில் பிரச்சினையில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழனு’ம் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளும் என்று ஆரம்பித்துக் கடைசியில் தீபாவளிக்கு முன்னதாகவே வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் […]
Read More‘விஜய் 64’ அல்லது ‘தளபதி 64’ என்று தலைப்பிடப்பட்ட விஜய்யின் 64வது படத்தை ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவிருக்கிறார் என்றும் யூக செய்திகள் வெளியாயின. நாமும் வெளியிட்டிருந்தோம். இப்போது அதெல்லாம் உண்மைதான் என்று சேவியர் பிரிட்டோ அறிவித்திருக்கும் செய்தி கூறுகிறது. மீடியாக்களுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில்… “நீண்ட காலத்திற்குப் பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக, தளபதி […]
Read Moreஅட்லீ – விஜய் கூட்டணியில் ‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவாகி வரும் படம் ‘பிகில்’. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ‘மைக்கேல்’ மற்றும் ‘பிகில்’ என்று அப்பா மகனாக நடித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், ஆனந்தராஜ், இந்துஜா, வர்ஷா, யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் […]
Read More