August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • விஜய்

Tag Archives

அட்லீயை வச்சு செய்யும் பிகில் சுட்ட சீன் வீடியோ

by on December 23, 2019 0

ஸ்மைலீ உள்பட எதையும் விடாமல் காப்பி அடித்து படம் எடுக்கக் கூடியவர் அட்லீ என்பது ரசிகர்களும், விமர்சகர்களும் புரிந்து கொண்டிருக்கும் விஷயம். சமீபத்தில் விஜய் நடித்து அவரது இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் எந்தெந்த சீன்கள் எங்கெங்கிருந்து உருவப்பட்டன என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் மட்டுமல்லாது அந்த சீன்களையும் பிடித்து அப்படியே வெளியிட்டு அட்லீயை ‘வச்சு செய்து’ வருகிறார்கள் ‘நெட்டிசன்’கள். அதைப் பார்க்கும் மக்களில் கூட ஏதோ ஒன்றிரண்டு ‘வெறித்தன’ ரசிகர்கள் மட்டும் அட்லீக்கு ஆதரவாக கம்பு […]

Read More

விஜய் அஜித்தை பின்னுக்குத் தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினி

by on December 19, 2019 0

போர்ப்ஸ் பத்திரிகை வருடம் தோறும் இந்திய அளவில் நட்சத்திரங்களை அவர்களது வருமானம் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்கு என்ற ளவுகோலில் வைத்து அவர்களது தகுதி நிலைகளை வைத்து 100 பேரின் தர வரிசையை வெளியிடுகிறது. அப்படி இந்த 2019-ம் வருடத்துக்கான தர வரிசையில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி இருக்கிறார். கடந்த ஆண்டில் இவர் மூன்றாமிடத்தில் இருந்தார். முதலிடத்தில் கடந்த ஆண்டு இருந்த சல்மான் கானை மூன்றாவது இடத்துக்கு தள்ளி முதலிடத்தில் இவரும், இரண்டாமிடத்தில் அக்‌ஷய் […]

Read More

கேப்மாரி பார்க்காமல் எஸ்கேப் ஆன விஜய்

by on December 12, 2019 0

ஊர் உலகுக்கே தெரியும். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.ஸி தான் விஜய்யை ஹீரோவாக உருவாக்கினார் என்பது. அதற்கு ஈடாக உச்ச நடிகர் மற்ரும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவில் தந்தைக்கு நன்றிக்கடனும் செய்துவிட்டார் விஜய். அடுத்த நன்றியாக அவர் “உழைத்தது போதும்… ஓய்வெடுங்கள்…” என்று அப்பாவுக்கு அன்பாகவும், கொஞ்சம் கண்டிப்பாகவும் கூட சொல்லிப் பார்த்தார். ஆனால், ஆடிய கால், பாடிய வாய் எஸ்.ஏ.சிக்கு சும்மா இருந்தால்தானே..? ஏதோ படம் இயக்குகிறேன் என்று கடந்த சில வருடங்களில் என்னென்னமோ […]

Read More

விஜய் க்கு கன்னியாகுமரியில் சிலை

by on November 22, 2019 0

விஜயின் மீதான ரசிகர்களின் அளவில்லா அன்பின் வெளிபாடாக இன்று கன்னியாகுமரியில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை அமைத்து சிலையை திறந்து வைத்துள்ளனர் . உலக சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி . அந்த மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி- WAX அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு இன்று மெழுகு சிலை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன் , அன்னை தெரசா […]

Read More

விஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

by on November 21, 2019 0

விஜய் அடுத்து நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எச்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 64’ என்ற ‘விஜய் 64’ படம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது.  120 நாள்கள் படமாகவிருக்கும் இந்தப்படத்துக்காக விஜய் மட்டும் 100 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பது அவர் படங்களிலேயே ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் ஷெட்யூல்களுக்கு இடையில் எடுக்கப்படும் பிரேக்குகள் கூட ஒரு வாரத்துக்கு மிகாமலேயே இருக்கிறது.    சென்னையில் முதல் ஷெட்யூலை முடித்து இப்போது இரண்டாவது ஷெட்யூலுக்காக டெல்லியில் முகாமிட்டிருக்கும் டீம் இன்னும் […]

Read More

வைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்

by on November 12, 2019 0

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பிரபல மலையாளப் பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகள் ஆவார். அப்பாவைப்போல் ஒளிப்பதிவாளராக ஆசைப்பட்டவருக்கு மம்மூட்டியிடமிருந்து நடிகையாக அதிர்ஷ்டம் வந்தது. ஒரு விளம்பரப்படத்தில் மம்மூட்டி நடிக்க அதை ஒளிப்பதிவு செய்த அப்பாவுக்குத் துணையாகப் போனார் மாளவிகா. அங்கே அவரைப் பார்த்த மம்மூட்டி, “உனக்கு என் மகனுடன் நடிக்க விருப்பமா..?” என்று கேட்டு ‘பட்டம் போலே’ படத்தில் துல்கர் சல்மானின் ஜோடியாக்கினார். பிறகு மலையாளப் படங்கள், கன்னடம் என்று நடித்து வந்தவருக்கு உலகப்புகழ்பெற்ற […]

Read More

விஜய் 64 அப்டேட் டெல்லியில் தொடங்கிய 2வது ஷெட்யூல்

by on November 7, 2019 0

‘பிகில்’ வெளியாவதற்கு முன்பே அதற்கு அடுத்த விஜய் படமான விஜய் 64 தொடங்கிவிட்டது. ‘மாநகரம்’, ‘கைதி’ வெற்றிப்படங்களுக்குப் பின் லோகெஷ் கனகராஜ் இயக்கும் படம் இது. முதல் ஷெட்யூல் சென்னையில் முடிய அடுத்த ஷெட்யூலை டெல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எடுக்கத் திட்டமிட்டார் லோகேஷ் கனகராஜ்.  ஆனால், டெல்லியில் காற்று மாசுபட்டிருப்பதித் தொடர்ந்து திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்காமல், ஓரிரு நாள்கள் காத்திருப்புக்குப் பின் நேற்றுதான் தொடங்கி உள்ளது. இந்த இரண்டாவது ஷெட்யூலில் விஜய்யுடன் நாயகி மாளவிகா […]

Read More

ஆளில்லாமல் ரத்தான பிகில் காட்சிகள் மேலாளர் தகவல்

by on November 1, 2019 0

150 கோடிக்குத் தயாராகி 200 கோடி பிஸினஸ் ஆகி, தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க் என்றெல்லாம் புகழப்பட்ட ‘பிகில்’ படம் எதிர்மறையான விமர்சனங்களால் பின்னுக்குப் போனது. படம் வெளியாகி மூன்றாவது நாள் முடிவில்தான் (மூன்று நாள்களும் விடுமுறை என்றறிக…) 100 கோடி கிளப்பில் இணைந்தது என்றார்கள். அதற்குப் பிறகு வார நாள்கள் என்பதால் கண்டிப்பாக வசூல் அதில் மூன்றில் ஒரு பகுதிதான் என்றிருக்கும் என்ற நிலையில் எப்படி முதலை வசூலித்து லாபம் ஈட்டும் என்பதெல்லாம் ஒரு பக்கம் […]

Read More

சபாஷ் விஜய் ரசிகர்கள் – சுர்ஜித் மரணம் ஃபாலோ அப்

by on October 29, 2019 0

இரண்டரை வயது குழந்தை சுர்ஜித்தின் மரணம் நாடெங்கிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுக்ளை மூட எல்லோருக்கும் பொறுப்பைத் தோற்றுவித்திருக்கிறது சுர்ஜித்தின் மரணப் போராட்டம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் திறந்திருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய தகவல்களைப் பெற்று வருகிறார்கள். அவற்றின் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்து வரும் அதே சமயம், தன்னார்வமாக பொதுவானவர்களும் இச்செயலில் இறங்கியிருக்கிறார்கள். மக்களுக்கான பொறுப்புணர்வில் முக்கிய அங்கம் வகிக்கும் நக்கீரன் இதழும் இதுபோன்ற கைவிடப்பட்ட திறந்து […]

Read More