August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • பாக்யராஜ்

Tag Archives

இரண்டு பேர் நடிக்க 10 நாளில் உருவான டோலா

by on December 27, 2019 0

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது… தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, “ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று […]

Read More

கோமாளி டீமே கோமாளிகள் ஆன கதை…

by on August 18, 2019 0

சமீபத்தில் வெளியான ‘கோமாளி’ படம் நல்ல லைன் கிடைத்தும் சரியாக திரைக்கதை எழுதாத காரணத்தால் பிசிறடித்த கதை ஊருக்கே தெரியும். இந்நிலையில் படம் வெளியாக சில தினங்கள் முன்பு வழக்கமாக வரும் பஞ்சாயத்தான ‘இது என் கதை’ என்று எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் சொன்ன ஆர்.பார்த்திபனின் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்திக்கு அவர் சொன்னது சரிதானென்று தீர்ப்பு கூறி, தயாரிப்பாளரிடம் நஷ்ட ஈடும், டைட்டில் கார்டில் பெயரும் வர கே.பாக்யராஜ் வழிவகை செய்த கதையையும் ஊருலகம் அறியும். அந்த […]

Read More