October 30, 2026
  • October 30, 2026
Breaking News

Tag Archives

சட்டமும் நீதியும் 2 வெப் தொடர் விமர்சனம்

by on October 22, 2026 0

பெரிய திரையிலம் சரி சின்ன திரையிலும் சரி கோர்ட் டிராமாக்கள் சரியான முறையில் சொல்லப்பட்டால் மிகுந்த சுவாரசியத்தை தரும். அதிலும் Zee 5 இரண்டாவது முறையாக இறங்கி அடித்திருக்கும் இந்த இணைய தொடர் முதல் தொடரின் மீதான நம்பிக்கையை முற்றிலும் காப்பாற்றி இருக்கிறது. சட்டமும் நீதியும் முதல் சீசன் எப்படி பரபரப்பாக இருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் உருவாகியிருக்கிறது இந்த இரண்டாவது சீசன் தொடரும். சமுதாயத்தால் வஞ்சிக்கப்படும் சாமானியர்களுக்காக களம் இறங்கும் வழக்கறிஞர் பாத்திரத்தில் சரவணன் இதிலும் […]

Read More

ஆபாசமாக பேசிய மீனா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

by on December 4, 2019 0

“பெண்ணுறுப்பின் மயிரே…”ஏன்று பொருள்படும் ஒரு வார்த்தையை நடிகை மீனா பேசினால் அதிர்ச்சி ஏற்படுமா, ஏற்படாதா..? ‘பெண்ணுறுப்பு’ என்பது கெட்ட வார்த்தையில்லை. அது ஒரு உறுப்பைக் குறிப்பது. அதேபோல்தான் ‘மயிர்’ என்பதும். ஆனால், இவையெல்லாம் பொருள் சொல்லாக இருக்கும் வரை தவறில்லை. அதுவே ஒரு மனிதனை வசை பாட இந்த சொற்களைப் பயன்படுத்தும்போது அது ‘ஆபாச’ வார்த்தையாக மாறிவிடுகிறது. அதைத்தான் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் மீனா ஒரு வெப் சீரீஸில் பேசியிருக்கிறார். ஜீ5 தயாரிக்கும் ‘கரோலின் காமாட்சி’ […]

Read More