June 15, 2026
  • June 15, 2026
Breaking News
  • Home
  • காட்ஃபாதர்

Tag Archives

காட்ஃபாதர் திரைப்பட விமர்சனம்

by on February 24, 2020 0

பொதுவாக காட் ஃபாதர் என்றால் ஆங்கிலத்தில் இருக்கும் பொருளே வேறு. ஆனால், கொச்சையாக இரு குழந்தைகளுக்குக் காவல் தெய்வங்களாக அவர்களது தந்தைகளே நிற்க அதுதான் காட்ஃபாதர் என்கிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர். எடுத்துக்கொண்ட  பிரச்சினை இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்கு வலு சேர்க்கிறது. கொடூர வில்லனான ‘லால்’, தனக்கு எதிராக செயல்படுபவர்களை ஈவு இரக்கமில்லாமல் போட்டுத்தள்ளிவிடும் போக்குடையவர். காலம் கடந்து பிறந்த அவரது மகனுக்கு இதயத்தில் பிரச்சினை ஒன்று வர, மாற்று இதயம் பொருத்துவதுதான் வழி என்று […]

Read More