கர்ணன் படத்தின் திரைவிமர்சனம்
செவி வழியாகச் சொல்லப்பட்டுக் காலத்துக்கும் கடத்தப்படும் கதைகளை ‘கர்ண பரம்பரைக் கதைகள்’ என்பார்கள். ஆனால், இந்தப்படத்தின் ‘கர்ணன்’ கதை நம் காலத்தில் நம் கண் முன்னே நடந்து முடிந்த ஒரு இனப் போராட்டத்தை முன் வைக்கிறது. அதற்கு அழுத்தம் சேர்த்தவை ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜும், நடிப்பு ‘அசுரன்’ தனுஷும், அசுரனைச் சாத்தியமாக்கிய கலைப்புலி எஸ்.தாணுவும் அடுத்து கைகோத்த படம் இது என்பதே. கதை நடக்கும் ஊருக்குப் ‘பொடியன் குளம்’ என்று பெயர் வைத்திருப்பதிலேயே மாரி […]
Read More