October 10, 2026
  • October 10, 2026
Breaking News
  • Home
  • ஐ நோபடி திரைப்பட விமர்சனம்

Tag Archives

ஐ நோபடி (I Nobody) திரைப்பட விமர்சனம்

by on July 11, 2026 0

இதுவரை வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட படங்களையும், சீரிஸ்களையும் நிறைவே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவற்றையெல்லாம் கொள்ளையடித்தவர் யார் அவர்கள் பிடிபட்டார்களா இல்லையா என்பது பற்றிதான் கதை நகரும். ஆனால் இந்த படத்தில் கொள்ளையர்களுக்கும் சம்பந்தமில்லாமல் போலீசுக்கும் சம்பந்தம் இல்லாமல் இடையில் சிக்கிக் கொள்ளும் நாயகன் பிரித்விராஜ் சுகுமாரன் பற்றி கதை நகர்வது புத்தம் புதிய அம்சம்.  நாயகனான பிரித்விராஜ் சுகுமாரன், ஆரம்பக் காட்சியில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைய, அவருக்கு சம்பந்தம் இல்லாத மூன்று பேர் அந்த வங்கியைக் […]

Read More