April 6, 2026
  • April 6, 2026
Breaking News
  • Home
  • அனுபமா பரமேஸ்வரன்

Tag Archives

லாக்டவுன் திரைப்பட விமர்சனம்

by on January 30, 2026 0

மானம் போனால் உயிர் வாழ்ந்து எந்த பயனும் இல்லை என்ற எண்ணம் கொண்ட சாமானிய  தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன் நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார்.  அப்படி வேலை விஷயமாக தோழியை பார்க்க செல்லும் போது மது விருந்தில் கலந்து கொள்ள நேர்கிறது. சும்மா ஒரு ஜாலிக்காக குடிக்கப் போய் அது எல்லை மீறிப் போனதில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்று விடு கிறது. அவரது சுயநினைவு இல்லாத நிலையில் நடைபெற்ற அந்த […]

Read More

மைனஸ் ஆறு டிகிரி குளிரில் அதர்வா அனுபமாவை படமெடுத்த ஆர்.கண்ணன்

by on January 23, 2020 0

வெளிநாட்டில் படமெடுத்தால் பார்க்கும் நமக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால், படமெடுத்துவிட்டு வருவதற்குள் குழுவினர் படும் சிரமங்கள் சொல்லி மாளாது. அப்படி ஆர்.கண்ணன் மசாலா பிக்ஸுக்காக இயக்கி தயாரிக்கும் பெயரிடப்படாத படத்துக்காக அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரனுடன் அசர்பைஜானுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்திருக்கிறார். அங்கே சென்று சேர்வதற்குள் வழியில் துபாயில் கடும் மழையில் அதர்வா சிக்கிக் கொண்டது தனிக்கதை. அசர்பைஜானிலோ கடும் குளிர். மைனஸ் ஆறு டிகிரியாம். அத்துடன் மழையும் சேர்ந்துகொள்ள நேரம் இல்லாத காரணத்தால் பிரேக் […]

Read More