October 11, 2026
  • October 11, 2026
Breaking News

Tag Archives

படவா திரைப்பட விமர்சனம்

by on March 9, 2025 0

கடைசியாக இப்படி ஒரு கலகலப்பான படத்தை எப்போது பார்த்தோம் என்று தெரியவில்லை. ஆனால் நீண்ட காலம் ஆகிறது என்பது மட்டும் உண்மை.  முன்பாதிப் படம் முழுவதும் நாயகன் விமலும் காமெடியன் சூரியும் அடிக்கும் லூட்டிகள் வேற லெவல். சிரித்து மாளவில்லை. தலைப்புக்கு ஏற்ற மாதிரியான வேடத்தில் வரும் விமல் எல்லாவிதமான படவாத் தனங்களையும் செய்கிறார். வேலை செய்தால் வியர்வை வந்துவிடும் என்று பயந்து அலட்டிக் கொள்ளாமல் ஆனால் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் விமலும், சூரியும். விமலின் […]

Read More