February 20, 2019
  • February 20, 2019
Breaking News
  • Home
  • கார்த்தி

Tag Archives

தேவ் திரைப்பட விமர்சனம்

by on February 14, 2019 0

காதல் கதைகளில் பெரும்பாலும் ஏழைக்கும் பணக்காரனுக்குமான காதலே முதலிடம் பிடிக்கும். ஆழமான காதல் என்றால் அது பெரும்பாலும் ஏழைகளுக்கிடையில் வருவதாகவே இருக்கும். உலகம் முழுக்க சினிமாவில் இதுவேதான் நிலை. ஆனால், இந்தப்படத்தில் பணக்காரர்களுக்கான காதலைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர். பெரிய தொழிலதிபரின் மகன் கார்த்திக்கு தன் மனம் போல் வாழப் பிடித்திருக்கிறது. கூடவே சாதிக்க வேண்டுமென்ற ஆவலும் இருக்கிறது. இன்னொரு பக்கம் தன் தந்தையின் மீதான வெறுப்பால் ஆண்கள் மேல் நம்பிக்கையில்லாமல் இருக்கும் இளம் […]

Read More

நெல் ஜெயராமன் குறித்த நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சிக் கடிதம் – தவிர்க்காமல் படியுங்கள்

by on October 20, 2018 0

“திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருணை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனைத் தனது பண்ணையில் விளைவித்து வந்தார்.  ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு ஆய்வாளர்களைப் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி […]

Read More

கார்த்தி படப்பிடிப்பில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 140 பேர் நிலை என்ன

by on September 24, 2018 0

கார்த்தியின் ‘தேவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். படப்பிடிப்பு நின்று போனதால் படத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு 1 1/2 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது , “தேவ்’ படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் […]

Read More

உழவர்களுக்கு ஒரு கோடி கொடுத்தது ஏன்..? – சூர்யா விளக்கம்

by on July 24, 2018 0

‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சூர்யா விவசாய மேம்பாட்டுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மற்றும்  , நடிகர் கார்த்தி , 2D ராஜ் கர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமன் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு […]

Read More

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

by on July 14, 2018 0

இன்றைக்கு நம் கண்ணெதிரே காணாமல் போய்க்கொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப உறவுகளையும், விவசாயத்தின் மேன்மையையும் வைத்து ஒரு கதை எழுதியதற்காகவே முதலில் இயக்குநர் பாண்டிராஜைக் கட்டித்தழுவி பாராட்டியாக வேண்டும். அதைப் படமாக எடுக்க முன்வந்த நடிகர் சூர்யாவுக்கும் அதே தழுவலுடன் ஒரு பாராட்டு. ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் ஆண் வாரிசு வேண்டி இரண்டு தாரங்கள் மூலம் ஐந்து பெண்பிள்ளைகளை மகள்களாக அடைந்த சத்யராஜின் ஆண்வாரிசு அடையும் முயற்சி கடைசியாக வெற்றி பெற அப்படி அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டியாக வந்து […]

Read More

விவசாயத்தில் இருக்கு அரசியல் – கடைக்குட்டி சிங்கம் கார்த்தி

by on July 11, 2018 0

நாளை மறுநாள் 13-07-2018 அன்று வெளியாக இருக்கும் தன் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் பற்றி கார்த்தி கூறியதிலிருந்து… “வருஷம் 16’ன்னு மறக்க முடியாத படம் ஒண்ணு எல்லோரும் பார்த்திருப்போம். அப்படி ஒரு படத்துல நடிக்க மாட்டமான்னு எனக்கு ஏக்கம் இருந்திருக்கு. அது டைரக்டர் பாண்டிராஜ் சொன்ன இந்தக் கதையில தீர்ந்து போச்சு. அஞ்சு அக்காக்களோட பிறந்த ஒரு பையனோட கேரக்டர். கேக்கும்போதே அவ்வளவு நல்லா இருந்தது. பெரிய குடும்பம்னா பெரிய கூட்டம்னு இல்லாம ஒவ்வொருத்தருக்கும் ஒரு கேரக்டர் […]

Read More

அக்கா காபி தருவார், அண்ணன் அடி தருவார்- கார்த்தி

by on June 12, 2018 0

சூர்யா தயாரித்து அவர் தம்பி கார்த்தி நடித்திருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் ‘2டி என்டர்டெய்ன்மென்ட்’ தயாரித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருப்பதும் இது விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தும் படமென்பதும் தெரிந்த விஷயங்களாக இருக்கலாம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களில் நடிகர் சிவகுமார் தவிர்த்து படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன், இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ், சூரி என […]

Read More

நான் பப்ளிசிட்டிக்காக என் ரசிகருக்கு போஸ்டர் ஒட்டலை – சிம்பு

by on May 22, 2018 0

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாகக் கருதப்படும் விஷாலும், சிம்புவும் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அதிசயம் சென்னையில் நடந்தது. சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘எழுமின்’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில்தான் இந்த ஆச்சரியம் நடந்தது. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் விஜி. விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் […]

Read More