தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய இசை அறிந்த இசையமைப்பாளர்களில் ரமேஷ் வினாயகமும் ஒருவர். திரையிசை தாண்டி கர்நாடக இசை எனப்படும் நம் பாரம்பரிய இசையில் நல்ல அனுபவமும், தேர்ச்சியும் பெற்றவர். அவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் நல்ல பாடகர் இசை பயிற்றுவிக்கும் ஆசிரியர் மற்றும் ஒரு இசை ஆராய்ச்சியாளர் ஆவார். தமிழ் தவிர ஒரு ஹாலிவுட் திரைப்படத்திற்கு (பென் கிங்க்ஸ்லீ நடித்த ‘A Common Man’) இசையமைத்திருக்கும் இவர் இந்திய பாரம்பரிய இசைக்கு notation எனும் […]
Read Moreபஞ்சாயத்துத் தேர்தல் எப்போது நடக்கும் என்கிற கேள்விக்கு பதிலைப் போலத்தான் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ எப்போது ரிலீசாகும் என்கிற கேள்விக்கு பதிலும். ஆனால் உற்சாகமாக இருக்கும் கௌதம் மேனன், நேற்று ‘எனை நோக்கி…’ படத்தின் கடைசி ஷெட்யூலை ஆரம்பித்திருக்கிறார். அதற்காக போட்ட ட்வீட்டில் “இந்த இறுதி ஷெட்யூலில் தனுஷுடன் சசிகுமாரும் நடிக்கிறார். திடீரென்று யோசிக்கும்போதுதான் நாங்கள் மூன்று இயக்குநர்கள் இணைந்திருக்கிறோம்..!” என்று மெசேஜ் போட்டிருக்கிறார். ‘மூன்று நடிகர்கள்…’ […]
Read Moreதன் வழி தனி வழியான படங்களை இயக்கி வரும் தமிழின் பெருமைமிக்க பெண் இயக்குநர்களில் ஒருவரான லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் ‘ஹவுஸ் ஓனர்.’ இதில் ‘பசங்க’ புகழ் கிஷோர் மற்றும் விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கி வருகிறார் லஷ்மி. சென்னையில் வந்த பெரு வெள்ளத்தின் போது நடக்கும் ஒரு காதல் கதையாம் இது. ஒரு தீவிரமான காதல் கதையாக இருந்தாலும், படத்தில் பாடல்கள் கிடையாது. வெள்ளத்தின்போது நடக்கும் […]
Read Moreமேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் நிறைய மர்மங்களையும் அபாயங்களையும் அதே நேரத்தில் இயற்கை வளங்களையும் கொண்டிருக்கின்றன. அங்கு மாவோயிஸ்டுகள், நக்சல்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதாகவும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் ‘கழுகு – 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிந்து மாதவி கிருஷ்ணாவுக்கு நாயகியாக, காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் […]
Read More