July 28, 2026
  • July 28, 2026

Simple

ரெட் பிளவர் திரைப்பட விமர்சனம்

by on August 10, 2025 0

1947-இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எதை கையில் எடுத்தாரோ நூறு வருடம் கழிந்தாலும், இந்தியாவை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற அதைத்தான் கையில் எடுக்க வேண்டும் என்று சொல்கிற கதை.  அப்படி 2047 – ல் கதை நடப்பதாக காட்டப்படுகிறது. மூன்றாம் உலகப் போர் எல்லாம் அப்போது முடிந்து விட்டதாம். எல்லா நாடுகளும் மால்கம் என்கிற ஆதிக்க ஆயுத சக்தியின் கீழ் கட்டுண்டு கிடக்கிறார்கள். போப் வாழும் குட்டி நாடான வாடிகன் கூட மால்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எல்லா […]

Read More

டாக்டர் குடும்பத்தில் இருந்து வந்த ஆக்டர் நான்..! -குற்றம் புதிது ஹீரோ தருண் விஜய்

by on August 9, 2025 0

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் நோவா […]

Read More

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்கம்..!

by on August 9, 2025 0

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா..! “12x12x12 பயணம்” மையக் கருத்தாக 12வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது..! சென்னை, இந்தியா – தொழில்முறை CRM மற்றும் வணிக தானியங்க செயல்முறைத் தீர்வுகளில் முன்னணி நிறுவனமான RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் வளாகத்தில் தனது புதிய அலுவலகத்தை திறந்துவைத்தது. இந்த புதிய விரிவாக்கம், புதிய முயற்சிகள், வாடிக்கையாளர் வெற்றி மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறித்த நிறுவனத்தின் […]

Read More

திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்..!” – கண்கலங்கிய  ஆர்.கே.செல்வமணி

by on August 9, 2025 0

*கேப்டன் பிரபாகரன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு* புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது  இந்த படம்.  ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் […]

Read More

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சிறை பட ஃபர்ஸ்ட் லுக்

by on August 9, 2025 0

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் […]

Read More

நாளை நமதே திரைப்பட விமர்சனம்

by on August 8, 2025 0

எம்ஜிஆர் நடித்து ‘ நாளை நமதே’ என்றொரு படம் வந்தது. ஆனால் கற்பனைக் கதையான அதற்கு வைக்கப்பட்ட தலைப்பை விட இந்தத் தலைப்பு மிகச் சரியாக இந்த கதையில் பொருந்தி இருக்கிறது.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம்தான் கதையின் களம். ஒரு கட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது அது ரிசர்வ்  தொகுதியாக அறிவிக்கப்பட்டதில் ஒரு கொலை விழுந்து கலவரம் வெடிக்க… மீண்டும் அது பொதுத் தொகுதியாக அறிவிக்கப் படுகிறது. அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட ஆதிக்க […]

Read More