சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மூலம் ‘கனா’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கனா’ படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயனும், அவர் மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார்கள். இதுபற்றி சிவகார்த்திகேயன் இப்படி சிலாகிக்கிறார். “சில நேரங்களில், நாம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். […]
Read Moreஇது இரண்டாம் பாகங்களின் சீசன் என்பதால் தங்கள் பங்குக்கு இயக்குநர் லிங்குசாமியும், விஷாலும் கைகோர்த்துக் களம் இறங்கியிருக்கிறார்கள், தங்களது வெற்றிப்படைப்பான சண்டக்கோழியின் இரண்டாம் பாகத்தில். முதல் பாகம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து வெளியாகும் இரண்டாவது பாகப் படம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறோம். காரணம் முதல் பாகம் ஒரு ஆக்ஷன் படம் எப்படி இருக்க வேண்டுமோ அதன் முழுத்தன்மையுடன் வெளியாகி பாராட்ட வைத்தது. இது முதல் பாகத்தின் தொடர்ச்சியா என்றால் “ஆமாம்…” என்றுதான் சொல்ல வேண்டும். […]
Read Moreதான் அறிமுகமான ‘ரெட்டச் சுழி’ படத்திலேயே இயக்குநர் இமயத்தையும், இயக்குநர் சிகரத்தையும் நடிக்க வைத்த பெருமைக்குரிய இயக்குநர் தாமிரா எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆண் தேவதை’ மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்குள் வந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் பாராட்டியும் அவர் பட்ட… பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளை அவரே சொல்கிறார். கேளுங்கள்… “ஆண் தேவதை திரையிட்ட அரங்கங்களில் படம் பார்த்த அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. திருச்சி கோவை சேலம் சென்னை ஆகிய நகரங்களில் அதிக விளம்பரம் இல்லாமலேயே படம் பெரும் வரவேற்பைப் […]
Read Moreஉலக அளவிலேயே குழந்தைகளுக்கு நம் திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கும் ஒரு விஷயம், ‘துன்பம் நேர்கையில் ஒரு ஹீரோ வந்து நம்மைக் காப்பார்…’ என்பதுதான். ஆனால், அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு, ‘குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் ஹீரோக்கள்தான்…’ என்று முதல் குரலெடுத்து உரக்கச் சொல்கிறது இந்தப்படம். விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றைத் தலைப்பாகக் கொண்டிருக்கும் படத்தில் அப்துல்கலாமின் அறிவுரைகளும் இடம்பெறுவதுடன் குழந்தைகளுக்கு ‘குட் ஹேபிட்’, ‘பேட் ஹேபிட்’ என்று சொல்லித்தந்து கொண்டிருந்த நாம் இன்று ‘குட் டச், […]
Read More