ஒரு நடிகனின் பரிணாமத்தில் காக்கிச் சட்டை போட்டால்தான் அவர் முழுமையான நடிகனாகிறார் என்பது சினிமா சித்தாந்தம். அந்த வகையில் நடிகராகிவிட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்தப் படத்தில் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு ‘தி கம்ப்ளீட் ஆக்டர்’ ஆகி விட்டார். ஆனால், வழக்கமான போலீஸ் கதைகள் தவிர்த்து இதில் ஒரு முக்கியமான சமூகப்பிரச்சினையை அவர் கையில் கொடுத்து “அட…” போட வைக்கிறார் இயக்குநர் கணேஷா. சமீப காலங்களில் நடந்த வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் இளம் வயது குற்றவாளிகள்தான். இது […]
Read Moreகஜா புயல் கரை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை (18-11-2018) புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மலாய் தீவு கற்பத்திலும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 19, 20-ம் தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் […]
Read Moreசமீபத்தில் இப்படி விழுந்து சிரித்து ஒரு படத்தை ரசித்ததில்லை. இதற்கும் இதன் மூலமான ‘துமாரி சுலு’ இந்திப் படத்திலும் இத்தனை சிரிக்க வாய்ப்பிருக்கவில்லை. அதுதான் இயக்குநர் ராதாமோகன் – வசனகர்த்தா பொன்.பார்த்திபன் கூட்டணியின் மேஜிக். இன்னொரு விஷயம். படம் ஒன்றும் காமெடிக்கான களமுமில்லை என்பது. படம் சொல்லு விஷயம் படு சீரியஸானது. எந்த சமூக வெளிப்பாட்டையும் கைக்கொள்ள முடியாத நடுத்தர வர்க்க அதிகம் படிப்பறிவில்லாத பெண்களின் நிலையை அழுத்தமாக முன் வைக்கிறது கதை. ஆனால், அதை அப்படியே […]
Read More