நட்பையும், காதலையும் சரியாகச் சொல்லும் படங்கள் ரசிகர்களை ஏமாற்றுவதில்லை. அந்த வகையில் இந்த ‘நேத்ரா’ படமும் அதையே சொல்லி களம் இறங்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நடிகராகிவிட்ட இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படம் அவரது வழக்கமான பாணியிலிருந்து விலகி அவருக்கு வித்தியாசமான களத்தைத் தந்திருக்கிறது. கதை முழுவதும் வெளிநாட்டில்தான் நடக்கிறது. ஆனால், வெளிநாடு போகிறோம் என்றாலே அதுவே போதும் என்று இயக்குநர்கள் நம்புவதுதான் தப்பாகப் போய்விடுகிறது. வினய், சுபிக்ஷா, தமன் குமார் மூவரையும் […]
Read Moreசமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தவர் ‘அடா சர்மா’. இந்தி நடிகையான இவர், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏற்கனவே தமிழில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர் இப்போதைய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இரண்டு நாயகியரில் ஒருவராக இருந்தார். சிறந்த நடன மணியாக இருப்பவருக்கு அதைத் தாண்டிய பல திறமைகள் இருக்கின்றன. அதில் ஸ்போர்ட்ஸும் உண்டு. ‘மல்லகம்ப்’ என்றொரு விளையாட்டு ஸ்போர்ட்ஸில் உண்டு. கயிற்றை உயரே […]
Read Moreகடந்த இரு தினங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுகமாகும் ‘வர்மா’ படம் திருப்தி தராததால் அதனை வெளியிடாமல் குப்பையில் போடுவதாக தயாரிப்பு நிறுவனமான ‘இ4 என்டர்டெயின்மென்ட்’ அறிவித்தது. இச்செய்தி தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலாவுக்கு ஆதரவாக இயக்குநர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியும் நடந்தது. படத்தில் என்ன குறை என்பதை இயக்குநர்கள் பார்வையில் காட்டாமல் அதை அழிக்கக் கூடாது என்று இயக்குநர்கள் போர்க்குரல் எழுப்பினர். இந்நிலையில் பாலா நேற்று மௌனம் கலைத்தார். அவர் […]
Read More‘நாடோடிகள் 2’ திரைப்படம் வெளியாகும் நிலையில், ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் அவர். அவ்ருடன் முதல்முறையாக நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதா ரவி, தம்பி ராமையா, விஜய குமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, […]
Read More