July 29, 2026
  • July 29, 2026

Simple

தெருக்கூத்தை மையமாக கொண்ட படத்தில் பீச்சாங்கை கார்த்திக்

by on February 12, 2019 0

1980 மற்றும் 1990 களில் இருந்த தெரு கூத்தை மையமாக வைத்து தயாராகி வருகிறது ஒரு புதிய படம். ‘பீச்சாங்கை’ படத்தில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக் இதில் நாயகனாகிறார். இதில் கார்த்திக் ஜோடியாக மனிஷாஜித் மற்றும் இயக்குநர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், தவசி, நந்திதா ஜெனிபர் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள், செல்வம் நம்பி இசையமைக்க , ஜெய்ஸ் ஒளிப்பதிவை மேற்கொள்ள M.G.M. நிறுவனத்துடன் ஜனா ஜாய்ஸ் முவிஸ் ஜேம்ஸ்சிவன் இணைந்து தயாரிக்கிறார். எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிரை. […]

Read More

பரியேறும் பெருமாள் கதிரின் அடுத்த படம் ‘சத்ரு’

by on February 11, 2019 0

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’. இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய இசையமைக்கிறார் […]

Read More