January 29, 2026
  • January 29, 2026

Simple

அடங்க மறு நாயகன் ஜெயம்ரவியின் அடக்கம்

by on December 14, 2018 0

“வழக்கமான படங்களிலிருந்து விதிவிலக்காகவும், அதே நேரத்தில் சிறப்பான ஒரு படத்தைக் கொடுக்க நான் விரும்பினேன். தற்போது முடிவடைந்த எங்கள் படத்தைப் பார்க்கும்போது என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவும் என் கனவை நனவாக்கி இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு பார்வையாளராக இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாராட்டுக்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும்தான் போய் சேரும். படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள்..!” என்றார் ஜெயம் ரவி நடிப்பில் […]

Read More

திருமணம் செய்து திரும்பி வந்த சேரன்..!

by on December 13, 2018 0

தமிழ்ப்படவுலகின் பெருமைமிக்க இயக்குநர்களில் ஒருவரான சேரன் திரைப்படங்களை லாபகரமாக வெளியிடும் சி2எச் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் மும்முரமாக இறங்கியிருந்தார். அந்த திட்டத்தால் அவர் இயக்குநராகச் செயல்படமுடியாமல் இருந்தது. அதன் காரணமாகவே அவர் கடைசியாக இயக்கிய ‘ஜேகே’ படம் மிகத் தாமதமாக வெளிவந்ததிலும் அவர் மீண்டும் படம் இயக்குவது தாமதப்பட்டது. அந்தச் சிக்கல்கள் எல்லாவற்றிலும் இருந்து மீண்டு ‘திருமணம் (சில திருத்தங்களுடன்)’ என்ற படத்தை செய்து முடித்து மீண்டும் திரையுலகில் இயக்குநராகப் பிரவேசிக்கிறார். படத்தில் அவரே நடிக்க அவருடன் […]

Read More

சீதக்காதியாக முதலில் விஜய் சேதுபதியை நினைத்துப் பார்க்கவில்லை – பாலாஜி தரணீதரன்

by on December 13, 2018 0

விஜய் சேதுபதியின் 25வது படமாக வருகிறது ‘பேஸ்ஸன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் ‘சீதக்காதி’. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.    ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்தப் படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சீதக்காதி படத்தில் நடித்த ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி, ஐஓபி ராமச்சந்திரன், சந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல் […]

Read More

காமெடி சதீஷுக்கு கல்யாணம் பண்ணிவைத்த பி.ஜி.முத்தையா

by on December 12, 2018 0

சினிமாவில் காதல் திருமணங்களை பெரும்பாலும் உடன் இருக்கும் கலைஞர்களேதான் நடத்தி வைப்பார்கள். அவை திடீரென்று நடைபெறும் திருமணங்களாக இருப்பதுண்டு. இன்று காமெடி சதீஷ் அப்படி திடீர் திருமணம் செய்துகொண்டதாக வலைதளங்களில் செய்திகளும் புகைப்படங்களும் பரவின. மாலையும், கழுத்துமாக இருக்கும் சதீஷ் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலிகட்ட, அருகில் பி.ஜி.முத்தையாவும், வைபவும் கல்யாணத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த பலரும் சதீஷுக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பிறகுதான் இது பி.ஜி.முத்தையா செய்து வைத்த செட்டப் கல்யாணம் என்பது தெரியவந்தது. […]

Read More