ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ்ப்படவுலகின் பொக்கிஷமாக இருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விழா எடுக்கிறது. இவ்விழா வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. ‘இளையராஜா 75’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் வெளியீட்டு விழா நேற்று மாலை செங்கல்பட்டு அருகேயிருக்கும் ‘மகேந்திரா வோர்ல்டு’ சிட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்பு நடந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷாலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் […]
Read More“ஸ்கிரிப்ட் எழுதும்போதே, என்ன தேவை என்பதில் சிவா மிகவும் தெளிவாக இருந்ததால் எங்களின் வேலை மேலும் எளிதானது, அவருக்கு நன்றி. இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் நிறைய புதுமை இருக்கும்..!” என்று கண்கள் விரிய மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் ‘விஸ்வாசம்’ படத்தின் சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன். அஜித்குமார் பற்றி அவர் பேசும்போது, “அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக்கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று […]
Read Moreநீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குனர் சரண் தற்போது தனது புதிய படமான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படப்பிடிப்பைத் துவக்கியிருக்கிறார். இதில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நாயகனாகிறார். அவருடன் தமிழுக்கு அறிமுகமாகவிருக்கிறார் தெலுங்கு கிளாமர் குயீன் நடிகை காவ்யா தாப்பர். இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது’ “என் முந்தைய திரைப்படங்களில் நான் ஃபேண்டஸியை முயற்சி செய்ததில்லை. இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தில் அதை செய்ய இருக்கிறேன், இதில் ஆக்ஷன் மற்றும் காமெடியும் இருக்கும். கமல் சார் […]
Read More