January 30, 2026
  • January 30, 2026

Simple

அடா சர்மாவின் அபார திறமையை பாருங்க வீடியோ

by on February 10, 2019 0

சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தவர் ‘அடா சர்மா’. இந்தி நடிகையான இவர், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏற்கனவே தமிழில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர் இப்போதைய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இரண்டு நாயகியரில் ஒருவராக இருந்தார். சிறந்த நடன மணியாக இருப்பவருக்கு அதைத் தாண்டிய பல திறமைகள் இருக்கின்றன. அதில் ஸ்போர்ட்ஸும் உண்டு. ‘மல்லகம்ப்’ என்றொரு விளையாட்டு ஸ்போர்ட்ஸில் உண்டு. கயிற்றை உயரே […]

Read More

துருவ் விக்ரமுக்கு நடிப்பு வரவில்லையா-பாலா விளக்கம் பகீர்

by on February 10, 2019 0

கடந்த இரு தினங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுகமாகும் ‘வர்மா’ படம் திருப்தி தராததால் அதனை வெளியிடாமல் குப்பையில் போடுவதாக தயாரிப்பு நிறுவனமான ‘இ4 என்டர்டெயின்மென்ட்’ அறிவித்தது. இச்செய்தி தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலாவுக்கு ஆதரவாக இயக்குநர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியும் நடந்தது. படத்தில் என்ன குறை என்பதை இயக்குநர்கள் பார்வையில் காட்டாமல் அதை அழிக்கக் கூடாது என்று இயக்குநர்கள் போர்க்குரல் எழுப்பினர். இந்நிலையில் பாலா நேற்று மௌனம் கலைத்தார். அவர் […]

Read More

சசிகுமாரின் 19வது பட நாயகியாகிறார் நிக்கி கல்ராணி

by on February 9, 2019 0

‘நாடோடிகள் 2’ திரைப்படம் வெளியாகும் நிலையில், ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் அவர். அவ்ருடன் முதல்முறையாக நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதா ரவி, தம்பி ராமையா, விஜய குமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, […]

Read More

ஆபாசப் படத்தில் ஓவியா – 90 எம்எல் டிரைலர் சர்ச்சை

by on February 9, 2019 0

சமீப காலமாக அடல்ட் காமெடி என்ற பெயரில் ஆபாசப் படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஹாலிவுட்டில் இப்படி ‘ரொமான்டிக் ஜேனர்’ படங்கள் வருகின்றன என்று காரணம் காட்டி இப்படிப்பட்ட படங்களை எடுத்து வருகின்றனர். இவற்றை சென்சாரும் அனுமதித்து வருகிறது. இந்நிலையில் ‘ஆணென்ன, பெண்ணென்ன ஆபாசத்தில்…’ என்கிற கதையாக பெண் ஒருவர் புனைபெயரில் இயக்கும் ’90 எம்எல்’ என்ற படம் தயாராகி வருகிறது. ‘பிக் பாஸ்’ என்ற மூன்றாம் தர பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் இளைஞர்களின் ரோல் மாடல் (கஷ்டகாலம்..!) […]

Read More

சௌந்தர்யா ரஜினி – விசாகன் திருமண வரவேற்பில் புதுமை

by on February 8, 2019 0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் திருமணம் செய்வதாக இருவீட்டாரும் நிச்சயம் செய்ததைத் தொடர்ந்து இன்று காலை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடத்தப் பட்டது. உறவினர்களும், நண்பர்களும், பிரபலங்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விருந்தினர்களுக்கு வழக்கமான தேங்காய்ப்பைக்கு மாற்றாக ஒரு புதுமை செய்திருந்தனர். வந்தவர்களுக்கு ‘விதைப் பந்து’ ( Seed Ball) தரப்பட்டது. காடுகள் வளர்ப்பிலும், பசுமை உருவாக்கத்திலும் இந்த ‘விதைப் பந்து’ முக்கிய பங்கு வகிக்கிறது. […]

Read More