என்னதான் காமெடி நடிகர்களுக்காகப் படம் ஓடினாலும் அவர்கள் ஒரு ஹீரோவுடன் இணைந்துதான் நடிக்க முடியும். அப்படித்தான் அவர்கள் காலம் கடந்தும் வளரும் நாயகர்களுடன் கைகோர்த்துக் கொள்வார்கள். வடிவேலுவும், சந்தானமும் ஹீரோ ஆகிவிட்ட பிறகு சூரியின் காட்டில் அடைமழை அடித்தது. ஆனால், அவர் ‘சிக்ஸ் பேக்’ வைத்துக் கொண்ட காரணத்தால் அவரும் தங்களுடன் மல்லுக்கு நிற்பாரோ என்று பல ஹீரோக்களும் அவரைத் தவிர்த்து விட்டதாகவே தோன்றுகிறது. அந்த இடத்தை இப்போது யோகிபாபு ஆக்கிரமித்து வருகிறார். ஆனால், நல்லவேளை சூரி […]
Read Moreநல்ல நடிகரான சார்லியைப் படங்களில் கூட அவ்வப்போதுதான் பார்க்கிறோம். நேரில் பார்ப்பதும் அப்படித்தான். அப்படி ‘டர்னிங் பாய்ன்ட் புரடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் ‘பிழை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்க்க நேர்ந்தது. படத்தில் அவரும் நடித்திருக்கிறார். அவருக்கும் நம்மைப் பார்த்தது அப்படித்தான் இருந்தது போல. “காடு, மலை, யானை இவற்றையெலாம் பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அப்படி இருக்கிறது உங்களையெல்லாம்ம் பார்ப்பதற்கு…” என்று பேச ஆரம்பித்தவர் படத்தைப் புகழ்ந்து தள்ளினார். “படத்தில் சின்னப்படம் எது, பெரிய படம் எது […]
Read Moreவிஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படம், நல்ல விமர்சனங்களையும், நல்லதொரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருமே வெற்றியை பற்றி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி ஃபைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து ‘இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரில் நல்ல தரமான படங்களை தயாரிக்க இருக்கிறார்கள். இதில் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும் […]
Read More