அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்க, எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறது. பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யாவில் உள்ள அஜய்பைஜான் பறக்க இருக்கிறது. இது குறித்து இயக்குநர் கண்ணன் தெரிவித்ததாவது… “பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வீடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினோம். இதைத் தொடர்ந்து, பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக ஒட்டு மொத்த படக்குழுவும் அஜய்பைஜான் புறப்பட இருக்கிறது. இத்துடன் […]
Read Moreநடிகராக இருந்து இயக்குநராகியிருக்கும் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பாடல் எழுதியிருக்கும் மதன் கார்க்கி பேசுகையில், “படத்தில் நாயகன், நாயகி ஒரு தவறு செய்து விடுகிறார்கள். அந்த சூழலில் ஒரு பாட்டு வருகிறது. எப்போதுமே ஒரு தவ்று நடந்தால் அதை என்னுடையது என்று யாருமே சொல்வதில்லை. மாறாக இன்னொருவர் மீது குற்றத்தைத் தூக்கிப் போட்டு விடும் மனோபாவம்தான் நம்மிடம் […]
Read Moreதமிழ் சினிமாவின் பிரபல எடிட்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட எடிட்டர் A.மோகன் தன் வாழ்க்கை பயணம் குறித்து தனது அனுபவங்களை தொகுத்து “தனிமனிதன்” எனும் புத்தகம் எழுதியுள்ளார். அவரது துணைவியார் திருமதி வரலட்சுமி மோகன் திருக்குறள் போதிக்கும் அறம் மற்ற அனைத்து இலக்கியங்களிலும் நிறைந்திருப்பதை ஆராய்ந்து இன்றைய தலைமுறைக்கு பயன் தரும் “வேலியற்ற வேதம்” எனும் நூல் ஒன்றை எழுதியுள்ளார். வரும் டிசம்பர் 3 ஆம் தேதி இவ்விரு புத்தகங்களும் பிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது. […]
Read Moreவயாகம்18 ஸ்டுடியோஸ் & பாரலல் மைண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ‘தம்பி.’ ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதைதான். நகைச்சுவை, ஆக்ஷன்ஸ் , எமோஷன்ஸ், திரில்லிங் மொமண்ட்ஸ் எல்லாமே இந்த ‘தம்பி’யில் அமைந்துள்ளது. இதில் ஜோதிகா அக்காவாகவும், தம்பியாக கார்த்தியும் நடித்துள்ளது சிறப்பு மிகுந்தது. இது போக கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். அப்பா அம்மாவாக சத்யராஜ், […]
Read Moreகடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா. இப்படம் வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் கிரிசாயா பேசியதாவது, “தமிழ் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. படத்திற்கு ஆடியன்ஸுடம் செம்மயான ரெஸ்பான்ஸ் இருக்கு. விக்ரம் சார் இந்தப்படத்திற்காக முழுமையாக உழைத்துள்ளார். அவர் இல்லை என்றால் இப்படம் இல்லை. துருவ் மிகச்சிறந்த நடிகர். […]
Read More