August 2, 2026
  • August 2, 2026

Simple

காதல் டார்ச்சர் ஷூட்டிங்கை விட்டு ஓடிய ஹீரோயின்

by on October 26, 2019 0

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் ‘பாப்பிலோன்’. இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. ‘பாப்பிலோன்’ என்றால் ப்ரெஞ்ச் மொழியில் ‘கருப்பு வண்ணத்துப்பூச்சி’ என அர்த்தம்.   கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   ஷ்யாம் […]

Read More

பிகில் திரைப்பட விமர்சனம்

by on October 25, 2019 0

அமீர் கான் ‘டங்கல்’ படத்திலும், மாதவன் ‘இறுதிச் சுற்று’ படத்திலும், சிவகார்த்திகேயன் ‘கனா’விலும், சசிகுமார் ‘கென்னடி கிளப்’பிலும்… பெண்களின் முன்னேற்றத்துக்குக் குரல் கொடுத்த கதையெல்லாம் பழசாகிப்போனது விஜய்க்கு… இயக்குநர் அட்லீக்கு… கதையைக் கேட்ட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு… ஒருவருக்குமா தெரியவில்லை..? இவ்வளவு ஏன்..? நேற்று முளைத்த ஹிப் ஹாப் ஆதி கூட ‘நட்பே துணை’ படத்திலும் இதே டெம்ப்ளேட் கதையில்தான் நடித்து அவரளவில் ஹிட் அடித்தார்..! ஒரு முன்னாள் விளையாட்டு வீரர் சந்தர்ப்ப வசத்தால் விளையாட்டில் சாதிக்க முடியாமல் […]

Read More

பிகில் வெறித்தனம் 37 பேர் கைது – கலவர பூமியான கிருஷ்ணகிரி வீடியோ

by on October 25, 2019 0

கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை ‘பிகில்’ திரைப்படம் வெளியிடத் தாமதமானதால் கொதிப்படைந்த ரசிகர்களின் வெறித்தனத்தால் ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆன உயர மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தன .   ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது .பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன .தீ வைத்து எரிக்கப்பட்டன.   சாலையோர வியாபாரிகள் பிழைப்புக்காக வைத்திருந்த […]

Read More

கைதி திரைப்பட விமர்சனம்

by on October 25, 2019 0

அதென்னவோ, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இரவின் மேல் அப்படியொரு காதல். தன் முதல் படத்தில் ஒரு இரவில் நடந்த ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை ஒரு மாலையாகக் கட்டியவர், இந்தப்படத்தில் மாலையை உதிர்த்தது போல் ஒரே கதைக்குள்ளிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளைச் சிதறி விட்டு ரசிக்க வைத்திருக்கிறார். நகரில் பரவிக்கொண்டிருக்கும் போதை சாம்ராஜ்யம்தான் அடித்தளம். அப்படி 800 சொச்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் போலீஸ் வசம் சிக்க, அதை வைத்து அந்த கும்பலின் மூளையானவனைப் பிடிக்க போலீஸ் […]

Read More

கைதி படத்தை விஜய் இன்னும் பார்க்கவில்லை – லோகேஷ் கனகராஜ்

by on October 24, 2019 0

நாளை தீபாவளி வெளியீடாக ‘கைதி’ வெளியாவதாலும், அடுத்து விஜய்64 படத்தை இயக்கி வருவதாலும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படவெளியீட்டை முன்னிட்டு அவர் பத்திரைகையாளர்களை சந்தித்தார்.  “என் முதல் படமான ‘மாநகரம்’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள்தான். ‘கைதி’ முடியும் போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்து விட்டன. அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. இந்த தீபாவளி தின […]

Read More