November 6, 2026
  • November 6, 2026

Simple

ஷங்கரின் உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் யோகிபாபு

by on January 29, 2020 0

18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி. செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள ” டகால்டி ” என்னும் முழுமையான காமெடி படம் இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, […]

Read More

96 படத்தின் தெலுங்கு பதிப்பு ஜானு டிரெய்லர் வெளியானது

by on January 29, 2020 0

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் 2018-ம் வருஷம் வெளியாகி ஹிட் அடிச்ச திரைப்படம் ‘96′. ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமார் எழுதி இயக்கிய இப்படம் ரசிகர்களுடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக 90’s மாணவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையடுத்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார். தெலுங்கில் ‘ஜானு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ படப் புகழ் ஷர்வானந்த் நடிச்சிருக்கார். அதேபோல், த்ரிஷாவின் ‘ஜானு’ கதாப்பாத்திரத்தில் சமந்தா […]

Read More

ரஜினி யின் எளிமையை புகழும் பேர் கிரில்ஸ்

by on January 29, 2020 0

அகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடுத்துவார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா […]

Read More

அஜித் துடன் நடிக்க பாலிவுட் நடிகைகள் மறுப்பு..?

by on January 29, 2020 0

அசின் தொடங்கி இலியானா, தமன்னா என்று பல நடிகைகள் பாலிவுட் போனார்கள் . ஆனால் இவர்களில் ஒருவர் கூட இந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போனது. போன வேகத்திலேயே பலர் திரும்பி வந்தார்கள். இதில் அசின் உஷாராக திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். இந்த வரிசையில் நடிகை டாப்ஸி மட்டும் இன்னமும் பாலிவுட்டில் போராடிக் கொன்டிருக்கிறார். பாலிவுட்டிலிருந்து தீபிகா படுகோன் (கோச்சடையான்), சோனாக்‌ஷி சின்ஹா (லிங்கா), ஹூமா குரோஷி (காலா), ஷ்ரத்தா கபூர் […]

Read More

சிவகுமார் பாணியில் சல்மான்கான் வைரல் வீடியோ

by on January 28, 2020 0

அனுமதி இல்லாமல் முகத்துக்கு நேரே செல்போனை நீட்டி செல்பி எடுத்தால் சிவகுமார் என்ன சல்மான் கானுக்கும் கோபம் வரும் என்பது நிரூபணமாகியுள்ளது.. அப்படி செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை இந்தி நடிகர் சல்மான் கான் தட்டி விட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ராதே’ படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவுக்கு அவர் வந்துள்ளார். விமான நிலையத்தில் சல்மான் நடந்து வந்தபோது, அவருக்கு முன்பு வந்த ரசிகர் ஒருவர் தன்னிடம் இருந்த செல்போனில் செல்பி எடுக்க […]

Read More

தனுஷ் வெளியிட்ட கர்ணன் படத்தின் புகைப்படம்

by on January 28, 2020 0

தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பது தெரிந்த விஷயம். வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை, மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம், வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் திரைப்படம், பெரும் பாராட்டுகளைப் […]

Read More