தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வாழ்வைத் தொடங்கி, பின்னர் ’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஸ்ருத்திகா மேலும் சில படங்களில் நாயகியாக நடித்தார். எதிர்பார்த்தபடி தொடர்ந்து சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் போனவருக்கு திருமுருகன் இயக்கி நடித்த ‘நாதஸ்வரம்’ சீரியலில் நாயகியாக நடிக்க அதிர்ஷ்டம் அடித்தது. நாதஸ்வரம் ஸ்ருத்திகா என்றே அறியப்பட்டவர் தொடர்ந்து திருமுருகனின் ‘குல தெய்வம்’, ‘கல்யாண பரிசு’ ஆகிய சீரியல்களில் நடித்து வெற்றிகரமான டிவி நடிகையாகக் கோலோச்சினார். விரைவில் எனக்கு திருமணம் […]
Read Moreசில சமயங்களில் சினிமாக் கதைகளைவிட அந்த சினிமா தயாரான பின்னணிக் கதை சுவையானதாக இருக்கும். அப்படித்தான் அமைந்திருக்கிறது உஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராமநாதன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ படம். படம் என்னவோ காதல் கதையைச் சொன்னாலும் இந்தப்படம் ஆரம்பித்த புள்ளி நட்பிலானது. தயாரிப்பாளர் ராமநாதனும், இயக்குநர் நாகேஸ்வரனும் பள்ளிக்கால நண்பர்கள். இன்னும் சொல்லப்போனால் ராமநாதன் வீட்டில்தான் நாகேஸ்வரன் வளர்ந்தார் எனும் அளவுக்கு இருவரும் நண்பர்கள். காலப்போக்கில் இருவரும் வெவ்வேறு […]
Read Moreவிரைவில் துவங்குகிறது “ஜியோ மார்ட்” நேரடி விற்பனை மற்றும் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ்!* வால்மார்ட், அமேசான், பிக் பேஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருள்கள் கிடைக்கும் வகையிலான சூப்பர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்களை துவக்க உள்ளது. “நாட்டின் புதிய கடை’ என்ற அடைமொழியுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஜியோ மார்ட், தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவின் நவி மும்பை, தானே மற்றும் […]
Read Moreபுதுமைப்பித்தன் என்று இன்று ஒருவரைச் சொன்னால் அது ரா.பார்த்திபனை மட்டும்தான். தன் படங்களில் ஏதாவது ஒரு புதுமையைச் செய்யும் அவரது வசனத்துக்கென்றே தமிழில் தனி அகராதி போடலாம். புதுமைகளைத் தாண்டி அவர் படைத்த சாதனையாக அமைந்தது அவர் கடைசியாக இயக்கி, நடித்து, தயாரித்த ‘ஒத்த செருப்பு.’ முழுப்படத்திலும் அவர் ஒருவரே நடித்து சாதனை படைத்த அந்தப்படம் பல விருதுகளையும் பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் இப்போது அடுத்த சாதனை முயற்சிக்குத் தயாராகியிருக்கிறார். இன்று தொடங்கும் அந்தப்படத்தின் […]
Read More