August 3, 2026
  • August 3, 2026

Simple

குறிப்பிட்ட நாளுக்கு முன்பே சிம்பு ரெடியாகி மாநாடு தொடங்கியது

by on February 19, 2020 0

“மாநாடு”  படம் பற்றி தமிழ் நல்லுலகுக்கு புதிதாக சொல்லத் தேவையில்லை. அதில் ஒப்பந்தமான  நடிகர் சிம்பு தேவையான ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது.   சில பல நிறுத்தல் உயன்பாடுகளுக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று ஆரம்பிக்கவிருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்கள்..? தற்போது சிம்பு “எதுக்கு இன்னும் லேட் பண்றீங்க. நாளைக்கே படத்தை ஆரம்பிக்கிறோம்…” என்று அதிரடியாக கூறிவிட்டாராம். இதனால் ஆச்சரியமடைந்த “மாநாடு” படக்குழு […]

Read More

நண்பர்களுடன் கஞ்சா அடித்தேன் கே பாக்யராஜ் அதிர்ச்சி தகவல்

by on February 18, 2020 0

3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மரிஜுவானா’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதிலிருந்து… தயாரிப்பாளர் எம்.டி.விஜய் – “மரிஜுவானா’ என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்கள். ‘கஞ்சா’ என்பதன் அறிவியல் பெயர் தான் ‘மரிஜுவானா:. கஞ்சா […]

Read More

ப்ரியா பவானி சங்கரின் லக்கி சார்ம் யார் அருண்விஜய் வெளியிட்ட சீக்ரட்

by on February 18, 2020 0

துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் ‘மாஃபியா – பாகம் 1’ படம்தான் இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. லைக்கா புரடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெய்லர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது.  அருண் விஜய்யின்  25 வருட வெற்றிகரமான  சினிமா பயணத்தை பாராட்டி  வகையில் […]

Read More

டாக்டர் க்கு பெரிய விலை கொடுத்த சன் டிவி ஆவலைத் தூண்டும் அயலான்

by on February 18, 2020 0

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய  பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நேற்று இன்ப அதிர்ச்சிகளாக காலை ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், மாலை ‘அயலான்’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கும்  வெளியடப்பட்டது.   இதில் அடுத்த வெளியீடாக பல்வேறு வகையில் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக். சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனும்  இணைந்துள்ளது ரசிகர்களை குதூகலம் கொள்ளச் செய்திருக்கிறது.   ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக வெளியானதோடு, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் […]

Read More

தனுஷுக்கு விசு செக் – விசுவின் வாயடைக்கும் கவிதாலயா

by on February 18, 2020 0

சமீபமாக ஒரு பேட்டியில் ரஜினி நடித்த ‘நெற்றிக்கண்’ படம் ரீமேக் செய்யப்பட்டால் அதில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தனுஷ் கூறியிருந்தார்.   இதனைக் கேள்விப்பட்ட விசு “அப்படி தனுஷ் நெற்றிக்கண்ணில் நடிப்பதாக இருந்தால் அதைத் தயாரித்த கவிதலயாவிடம் அனுமதி பெறுவதைவிட அந்தப் படத்தின் கதாசிரியரான தன்னிடம்தான் உரிமை கோர வேண்டும். இல்லாவிட்டால் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பேன்…” என்று கூறியிருந்தார்.   ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரித்தது கே.பாலசந்தரின் ‘கவிதாலயா’ நிறுவனம்தான் என்றிருக்க, அதற்கும் விளக்கம் கொடுத்த […]

Read More

இயக்குனர் நடிகர் ராஜ்கபூர் மகன் திடீர் மரணம்

by on February 17, 2020 0

பிரபு, கனகா நடிப்பில் வெளியான தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ் கபூர். நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கி இருக்கிறார். அத்துடன் உத்தமராசா, சுதந்திரம், என்ன விலை அழகே, சமஸ்தானம், குஸ்தி உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார் ராஜ் கபூர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வம்பு சண்டை. இயக்குநர் மட்டுமில்லாமல் நடிகராகவும் இருப்பவர் ராஜ் கபூர். ஆனந்த பூங்காற்றே, தாஜ்மகால், ஏழையின் […]

Read More