August 3, 2026
  • August 3, 2026

Simple

கோலிவுட் போல் பையனூர்வுட் முதற்கட்டமாக 1000 வீடுகள் -ஆர்கே செல்வமணி

by on February 17, 2020 0

சென்னை வடபழனி கமலா திரையரங்கில் தென்னந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி… “திரைப்பட தொழிலாளர்களுக்காக ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற எங்களுடைய 25 ஆண்டு கால கனவு நிறைவேறி உள்ளது… பையனூரில் வழங்கப்பட்டுள்ள 50 ஏக்கர் நிலத்தில் 6 ஆயிரம் வீடுகள் கட்டவும், அதில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளோம்..1” என்றார். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை […]

Read More

ரிக்‌ஷாக்காரன் படத்துக்கு இல்லாத பெருமை பாட்ஷா கன்னிமாடம் படங்களுக்கு உண்டு

by on February 17, 2020 0

தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் போஸ் வெங்கட்.   தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராகிறார். புதுமுகங்கள் நடிப்பில் ‘கன்னி மாடம்’ எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது.   படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் கோலகலமாக நடைபெற்ற இசை விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் […]

Read More

தஸ்லிமா நஸ்ரின் கிளப்பிய ஏஆர் ரஹ்மான் மகள் உடை பிரச்சினை

by on February 16, 2020 0

அதிகம் சர்ச்சைகளில் சிக்காதவர் ஏ ஆர்  ரஹ்மான். ஆனால், அவர் மகள் அணிந்த பர்தா பலவேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. கடந்த வருடம்  மும்பையில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’படத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் அப்பாவுடன் மகள் கதிஜாவும் பங்கேற்றார். தன் தந்தையோடு அவர் மேடையில் ஒரு உரையாடலையும் நடத்தினார். அப்போது கதிஜா அணிந்து வந்த பர்தா பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ‘ரஹ்மான் பிற்போக்குத்தனமாக நடந்து கொண்டுள்ளார்’ என பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததை அடுத்துஅது பெரும் விவாதமாக […]

Read More

51 வெட்டு தவிர்க்க ஏ சான்றிதழ் வாங்கிய மரிஜுவானா டீம்

by on February 16, 2020 0

எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா, பவர் ஸ்டார், ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ’மரிஜுவானா’. தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 51 காட்சிகளை நீக்க வேண்டும். அல்லது ‘ஏ’ சான்றிதழ் கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளனர். ஆனால், படக்குழுவினரோ அவ்வளவு காட்சிகளை நீக்கினால் கதைக்களமே போய்விடும். நீங்கள் ‘ஏ’ சான்றிதழே கொடுங்கள்..! என்று கூறியிருக்கிறது. […]

Read More

அரசியலுக்கு வரும் திட்டம் இல்லாததால் நடிகனானேன் – பாரதிராஜா

by on February 16, 2020 0

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தயாரித்து நடித்து இயக்கி இருக்கும் படம், ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாக இருக்கிறது. படம் பற்றி பாரதிராஜா பேசியதிலிருந்து… “விவசாயியாக வாழும் எழுத்தாளர் ஒருவர் தனது வயோதிக காலத்தில் பிள்ளையுடன் இருக்க லண்டன் செல்கிறார். அங்கே வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயலும் ஒரு இளம்பெண்ணைஸ் சந்திக்கிறார். இருவருக்கு இடையேயான பயணம்தான் கதை..!” நான் அறிமுகப்படுத்திய நடிகைகளில் ரதியைத் தவிர வேறு யாரையாவது கதாநாயகி என்று சொல்வீர்களா? என் […]

Read More