August 3, 2026
  • August 3, 2026

Simple

பா ரஞ்சித் படத்துக்காக ஆர்யா ஆச்சரிய உடல் தோற்றம்

by on February 20, 2020 0

பா.இரஞ்சித் அடுத்து இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். அந்தப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்ட பாக்ஸிங் வீரனின் கதை என்று இதுவரை தெரிந்திருக்கிறது. படம் பற்ரிய செய்திகளை இன்று மாலை வெளியிடவிருக்கிறார் பா.இரஞ்சித். இந்நிலையில் இந்தப் படத்துக்காக ஆர்யா தன்னை முழுவதுமாக இதுநாள் வரை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். ‘என்ன பெரிய விஷயம். ஜிம்முக்குப் போய் கும்முன்னு வந்தால் ஆச்சு…’ என்று எளிதாக நினைப்பவர்களுக்காக இந்த புகைப்படம். உடலை முறுக்கேற்றுவதில் பல வகைகள் உண்டு. […]

Read More

விஜய்சேதுபதி தொடங்கி வைத்த யூனிவர்செல் லைவ் ரேடியோ

by on February 20, 2020 0

இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிபட்ட இசைபிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் சேவையை துவக்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சேவையை துவக்கி வைத்தார். இதற்காக அந்த குழுவினர் மக்கள் […]

Read More

இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய கருணாஸ் கோரிக்கை

by on February 20, 2020 0

கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை, தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைப்படங்களில் சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து தூண்டி வரும் மாரிசெல்வராஜைக் கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதிலிருந்து… “1991 இல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ‘கர்ணன்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அந்த படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்குத் தடை விதிக்க […]

Read More

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனுஷ் பட தலைப்பு வெளியானது

by on February 19, 2020 0

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஜகமே தந்திரம் ‘ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட பட்டிருக்கிறது. ‘ அசுரன்’படம் வெளியாவதற்கு முன்பே , கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் கால்ஷீட் கொடுத்திருந்தா தனுஷ். லண்டனில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரேகட்டமாக லண்டனிலியே சுமார் 90% காட்சிகளைப் படமாக்கிவிட்டு  பின்னர் மதுரை, ராமேஸ்வரம் ஆகியவற்றில் சில காட்சிகளைப் படமாக்கி, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக அறிவிித்தார்க் இதனிடையே இன்று (பிப்ரவரி 19) ‘தனுஷ் 40’ […]

Read More

புதிய முயற்சிகளுக்கு என் கதவுகள் திறந்தே இருக்கும் – டில்லி பாபு

by on February 19, 2020 0

கடந்தவாரம் வெளியான ‘ஓ மை கடவுளே’ நான்காவது நாளாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட, அதை ஒரு வெற்றிவிழாவாகக் கொண்டாடி விட்டனர் ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வம். மகிழ்ச்சியில் மிதந்த ரித்திகா சிங், “இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். உயர்வான விமர்சனங்கள் தந்த அனைவருக்கும் நன்றி. என்னையும் இந்த டீமின் அங்கத்தினராக ஏற்றுக்கொண்டு நடத்திய அனைவருக்கும் நன்றி..!” என்றதைத் தொடர்ந்து “இந்தப்படத்தைப் பார்த்து பிரிந்த […]

Read More

ஹிப் ஹாப் ஆதிதான் என் சக்களத்தி குஷ்பு வாக்குமூலம்

by on February 19, 2020 0

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று (14.02.2020) ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.   இதன் வெற்றி விழாவில் குஷ்பு உள்ளிட்டு நான் சிரித்தால் கலைஞர்கள அனைவரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் பேசியதிலிருந்து… ‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி – “இப்படத்தின் வெற்றி தனிமனிதர் வெற்றியல்ல. ஒரு குடும்பத்தின் வெற்றி. ராணா, உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் […]

Read More