November 14, 2026
  • November 14, 2026

Simple

கடைசி வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி

by on July 26, 2020 0

சிறிது காலமாகவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி அவதூறு சொல்லி நிறைய வீடியோக்களை பகிர்ந்து உள்ளார் நடிகை விஜயலட்சுமி. அதில் அவர் கூறிய பகிரங்கமான குற்றச்சாட்டை சீமானும் அவர் ஆதரவாளர்களும் தன்னை வாழவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆகும். இந்நிலையில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இதுவே தனது கடைசி வீடியோ எனவும் ஏற்கனவே இரண்டு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு […]

Read More

வனிதா கேசை பிடிக்கப்போய் கொரோனா வந்து சேர்ந்தது

by on July 26, 2020 0

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததை அடுத்து சமூகத்தில் பல சமூக ஊடகவியலாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதில் ஒருவர் சூர்யா தேவி. தன்னை கடுமையாக விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்திருந்தார். அதனடிப்படையில் சூர்யா தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விசாரணைக்கு உட்பட்ட சூர்யா தேவிக்கே கொரானா தொற்று இருப்பது உறுதியானது. எனவே அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர ரேணுகாவுக்கும் கொரோனா […]

Read More

டி டி வி தினகரன் மகளுக்கு நிச்சயதார்த்தம்

by on July 25, 2020 0

அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மகள் செல்வி ஜெயஹரிணிக்கும் தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீமான் துளசி அய்யா வாண்டையாரின் மகன் இராமநாதனுக்கும் இன்ri நிச்சயதார்த்தம் நடந்தது. பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர் மட்டும் அழைக்கப்பட்டனர். வரும் மூன்று மாதங்களில் திருமண ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.

Read More

பாலிவுட்டில் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள் – ஏ ஆர் ரஹ்மான் பகீர் தகவல்

by on July 25, 2020 0

என்னதான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கினாலும் சரி. இந்திய சினிமா உலகின் அரசியலில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் அமைந்திருக்கிறது இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் கூறியிருக்கும் பகீர் குற்றச்சாட்டு. மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:- “பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் […]

Read More

கொரோனா பாதித்து மீண்ட நடிகர் விஷால்

by on July 25, 2020 0

நடிகர் விஷால் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாராம். விஷாலின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மூலமாக விஷாலுக்கு கொரோனா பாதிப்பு பரவியது.எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அதனையடுத்து கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்தநிலையில், அவர் கொரோனா பாதிப்பிலிருந்து ணமடைந்துள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனை அவரே தன் டிவிட்டர் பக்கத்தில் உ றுதி ப் படுத்தியிருக்கிறார்.

Read More