August 4, 2026
  • August 4, 2026

Simple

கொரோனா விலிருந்து மீண்ட விஜய் பட இயக்குனர் – மீள உதவி செய்த தயாரிப்பாளர்கள்

by on June 16, 2020 0

உலகெங்கும் வியாபித்து உள்ள கொரோனா வைரஸ் சினிமா காரர்களையும் விட்டுவைக்கவில்லை. இதில் பாதிக்கப்பட்டு பல பிரச்சனைகளுக்கு பின் மீண்டுள்ளார் விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத். கடந்த சில தினங்களுக்கு முன் covid-19 வைரசால் பாதிக்கப்பட்ட மஜீத் வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டு அறிந்து கொண்டே சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார். ஆனால் சிகிச்சை முடிவடைந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் செட்டில் செய்ய சொன்ன […]

Read More

அய்யப்பனும் கோஷியும் பட இயக்குனர் சச்சி கவலைக்கிடம்

by on June 16, 2020 0

மலையாளத்தில் வெளிவந்து பெரு வெற்றி பெற்றதுடன் இந்தியாவெங்கும் கவனிக்கப்பட்ட படம் அய்யப்பனும் கோஷியும். பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்த அந்தப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்தப்படத்தின இயக்குனர் சச்சிதானந்தன் என்கிற சச்சி. அவருக்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்தது. அதைத் தொடர்ந்த சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அந்த மருத்துவ மனையில் இருந்து திருச்சூரில் உள்ள ஜுபிலி மிஷன் மருத்துவ மனைக்கு மாற்றி இருக்கிறார்கள். அங்கு அவசர […]

Read More

ஓமந்தூரார் மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை பெறும் இயக்குனர் சொல்வதை கேளுங்க…

by on June 15, 2020 0

கோவிட் 19 தாக்குதலில் இருந்து குணமடைந்துவரும் இயக்குனர் சங்க உறுப்பினர் (ரசிக்கும் சீமானே, இட்லி, வைத்தீஸ்வரன்) இயக்குநர் திரு.வித்யாதரன் ஓமந்தூரார் மருத்துவ மனையில் இருந்து அரசுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய குரல் பதிவு… இதனை ஆர்.வி.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார். நீங்களும் கண்டிப்பாகக் கேளுங்கள்… Covid 19 affected Director Vidhyadharan Voice      

Read More

ஹாலிவுட் சீரியலில் கலக்கி உலகப்புகழ் பெற்ற 18 வயது தமிழச்சி

by on June 15, 2020 0

நெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப்பெண். அவர், மைத்ரேயி ராமகிருஷ்ணன்(Maitreyi Ramakrishnan).அவருக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது அதற்குள் எட்டுதிக்கும் அவர் சென்றடைந்து விட்டார்.   ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் (Mindy Kaling)  என்பவர் இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever ).அந்தத் தொடரின் வெற்றியை மின்னணு ஊடகங்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் சமூக ஊடகங்களில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். […]

Read More