July 5, 2025
  • July 5, 2025
Breaking News
July 25, 2020

கொரோனா பாதித்து மீண்ட நடிகர் விஷால்

By 0 650 Views

நடிகர் விஷால் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாராம்.

விஷாலின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மூலமாக விஷாலுக்கு கொரோனா பாதிப்பு பரவியது.எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதனையடுத்து கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்தநிலையில், அவர் கொரோனா பாதிப்பிலிருந்து ணமடைந்துள்ளார்.

இருப்பினும், அவர் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இதனை அவரே தன் டிவிட்டர் பக்கத்தில் உ றுதி ப் படுத்தியிருக்கிறார்.

Vishals covid-19 experience

Vishals covid-19 experience