பிரபல தொலைக்காட்சிகளான சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பான ‘வாணி ராணி ‘ மற்றும் ‘ அரண்மனை கிளி ‘ சீரியல்களில் நடித்துள்ள நடிகை நவ்யா சுவாமி. இவர் தெலுங்கு மொழியிலும் பல சீரியல்களில் நடித்து அங்கும் புகழ்பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கு சீரியல் படப்பிடிப்பிற்காக சென்று உள்ளார். அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா […]
Read Moreநடிகர் விஷால் சென்னை சாலிகிராமத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் கடந்த 5 ஆண்டுகளாக திருமதி. ரம்யா என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். ரம்யா ரூபாய் 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேனேஜரான ஹரி கிருஷ்ணன் நேற்றிரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்… கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ்(TDS) தொகையில் இருந்து பணம் […]
Read Moreஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் விகே ஸ்ரீனிவாஸ் இந்த மருந்தை தனது உடலில் செலுத்தி சோதனை செய்து வருகிறார். இந்தியாவில் கொரானா தடுப்பு ஊசியை […]
Read Moreசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘கோப்ரா’ படத்தின் “தும்பி துள்ளல்” என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. வெளியான நிமிடத்தில் இருந்தே பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது. ஏ.ஆர் ரஹ்மானின் அற்புத இசையில் பாடல் எல்லோராலும் பாரட்டப்பெற்று தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்னும் வெற்றிகரமாகப் பார்க்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இப்பாடலை நேற்று சிறுமி சஹானா கீ-போர்டில் மிக அழகாக […]
Read Moreமலையாளத்தில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை குறும்படமாக இயக்கியிருக்கிறார் சுஜிஷ். இந்த குறும்படத்திற்கு ஷகிலா என்று தலைப்பு வைத்துள்ளார்கள். ஷகிலா நடித்த டிரைவிங் ஸ்கூல் என்ற திரைப்படம் கோட்டபுரம் அக்ஷரா திரையரங்கில் வெளியாகிறது. முதல் நாள் முதல் ஷோவில் ஷகிலா தியேட்டரில் ரசிகர்கள் முன்பாக வருகிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மலையாள நடிகை சரயூ மோகன் ஷகிலா வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் காதலுக்கு […]
Read More